Widgets Magazine

15.11.2017 ஏவி­ளம்பி வருடம் ஐப்­பசி மாதம் 29 ஆம் நாள் புதன்­கி­ழமை

Published on 2017-11-15 09:44:05

கிருஷ்­ண­பட்ச துவா­தசி திதி மாலை 3.02 வரை. அதன் மேல் திர­யோ­தசி திதி. அஸ்தம் நட்­சத்­திரம் மாலை 4.03 வரை. பின்னர் சித்­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை. துவா­தசி. மரண யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் சதயம், பூரட்­டாதி. சுப­நே­ரங்கள் பகல் 10.45–11.45 மாலை 4.45– 5.45, ராகு காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30 – 12.00, வார சூலம்– வடக்கு (பரி­காரம்– பால்) பிர­தோஷம் யம­தீபம்

மேடம் நம்பிக்கை, காரியசித்தி

இடபம் புகழ், பெருமை

மிதுனம் சுகம், ஆரோக்கியம் 

கடகம் உயர்வு, மேன்மை

சிம்மம் தெளிவு, அமைதி

கன்னி தனம், சம்பத்து

துலாம் அன்பு, இரக்கம்

விருச்சிகம் பிரயாணம், அலைச்சல்

தனுசு பணம், பரிசு

மகரம் அமைதி, சாந்தம் 

கும்பம் குழப்பம், சஞ்சலம்

மீனம் அமைதி, சாந்தம்

இன்று பிர­தோஷ விரதம். சந்­தியா காலத்தில் சிவ­னையும் நந்தி தேவ­ரையும் வழி­படல் நன்று. இன்று அஸ்தம் நட்­சத்­திரம் ஸவிதா என்றும் பெய­ரு­டைய சூரி­ய­ப­கவான் இந் நட்­சத்­திர தேவ­தை­யாவார். காயத்­திரி தேவி இந் நட்­சத்­திர தேவ­தை­யாவாள். இன்று காயத்­திரி ஜெபம் நன்று. அந்த மந்­திர ஜெபம் தாய்ப்­பாலைப் போன்­றது. அன்­னையின் வடிவை ஒத்­தது. சொல்­லு­வதன் பலன் முகத்தில் சாந்­தமும் தேஜஸும் உண்­டாகும். நீண்ட ஆயுள் உடல் நலம் உண்­டாகும்.

சுக்­கிரன், செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 

பொருந்தா எண்கள்: 3, 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், சிகப்பு

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)