14.11.2017 ஏவி­ளம்பி வருடம் ஐப்­பசி மாதம் 28 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

Published on 2017-11-14 08:51:23

14.11.2017 ஏவி­ளம்பி வருடம் ஐப்­பசி மாதம் 28 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச ஏகா­தசி திதி மாலை 3.13 வரை. அதன் மேல் துவா­தசி திதி. உத்­தரம் நட்­சத்­திரம் மாலை 3.37 வரை. பின்னர் அஸ்தம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை ஏகா­தசி அமிர்­த­சித்த யோகம். மேல்­நோக்­குநாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அவிட்டம், சதயம். சுப­நே­ரங்கள் பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகு காலம் 3.00– 430, எம­கண்டம் 9.00– 10.30, குளி­கை­காலம் 12.00– 1.30, வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்) 

மேடம் : நன்மை, யோகம்

இடபம் : திறமை, முன்னேற்றம்

மிதுனம் : சோர்வு, அசதி

கடகம் :கவனம், எச்­ச­ரிக்கை

சிம்மம் : அமைதி, சாந்தம்

கன்னி : அமைதி, தெளிவு

துலாம் : சுகம், ஆரோக்­கியம்

விருச்­சிகம் : நலம், ஆரோக்­கியம்

தனுசு : லாபம், லக்ஷ்­மீ­கரம்

மகரம் : பொறுமை, அமைதி

கும்பம் : பக்தி, ஆசி

மீனம் : பொறுமை, சாந்தம்

இன்று கிருஷ்­ண­பட்ச ஸர்வ ஏகா­தசி விரதம். இதற்கு ரமா ஏகா­தசி என்று பெயர். இன்று உப­வா­ஸ­மி­ருந்து ஸ்ரீமன் நாரா­ய­ணனை வழி­படல் நன்று. உத்­திரம் நட்­சத்­திரம். செல்­வ­தற்கு அதி­ப­தி­யான ஸ்ரீ மகா­லக்ஷ்­மியின் அவ­தார திரு­நட்­சத்­திரம். இன்று மகா­லக்ஷ்­மியை பூஜை செய்து வழி­ப­டு­வதால் அஷ்­ட­லக்ஷ்மி கடாட்சம் பெற முடியும்.

(“மதி­கெட்ட கர்வம் பிடித்த பெண்ணின் அழகு, பன்­றிக்கு போட்ட வைர­மூக்­குத்தி, அன்­பான அழ­கற்ற ஒரு பெண்ணின் தோற்றம் கோபு­ரத்தில் எரி­கின்ற குத்­து­வி­ளக்கு”)

புதன், சனி கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)