இன்றைய ராசி பலன்!!!

Published on 2017-11-12 08:55:06

12.11.2017 ஏவி­ளம்பி வருடம் ஐப்­பசி மாதம் 26 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச நவமி திதி மாலை 4.59 வரை. அதன்மேல் தசமி திதி. மகம் நட்­சத்­திரம் மாலை 4.07 வரை. பின்னர் பூரம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை நவமி. மர­ண­யோகம். கீழ்­நோக்கு நாள், சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: உத்­தி­ராடம், திரு­வோணம். சுப­நே­ரங்கள்: பகல் 10.45– 11.45, மாலை 3.15 – 4.15, ராகு­காலம் 4.30– 6.00, எம­கண்டம் 12.00– 1.30, குளி­கை­காலம் 3.00– 4.30, வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்)

மேடம் : உயர்வு, மேன்மை

இடபம் : வெற்றி, அதிர்ஷ்டம்

மிதுனம்         : சுகம், ஆரோக்­கியம்

கடகம் : போட்டி, ஜெயம்

சிம்மம் : சுபம், மங்­களம்

கன்னி : தனம், சம்­பத்து

துலாம் : வரவு, இலாபம்

விருச்­சிகம் : முயற்சி, முன்­னேற்றம்

தனுசு :  ஓய்வு, அசதி

மகரம் : கவலை, சங்­கடம்

கும்பம் : இலாபம், லக் ஷ்­மீ­கரம்

மீனம் : மகிழ்ச்சி, சந்­தோஷம்

இன்று மகம் நட்­சத்­திரம்.  பித்ரு தேவ­தைகள் இந்­நட்­சத்­திர தேவ­தை­க­ளாவர். காயத்ரி தேவி இந்­நட்­சத்­திர மத்­திய பீடத்தில் உள்­ளதால் இன்று சூரிய பக­வானை வழி­படல் நன்று. தெஹி­வளை நெடுமால் ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா­விஷ்­ணு­மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் பகல் திரு­மஞ்­சனம், சகஸ்­ர­நாம அர்ச்­சனை அன்­ன­தானம் என்­பன இடம்­பெறும்.

(“ஏரும் கலப்­பையும் ஒரு நாட்டில் உறங்­கி­விட்டால் வாயும் வயிறும் விழித்­து­விடும்”)

குரு, சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளான இன்று,

அதிர்ஷ்ட எண்கள்: 9

பொருந்தா எண்கள்: 3, 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)