08.11.2017 ஏவி­ளம்பி வருடம் ஐப்­பசி மாதம் 22 ஆம் நாள் புதன்­கி­ழமை

2017-11-08 18:21:08

கிருஷ்­ண­பட்ச பஞ்­சமி திதி பின்­னி­ரவு 12.34 வரை. அதன் மேல் சஷ்டி திதி. திரு­வா­திரை நட்­சத்­திரம் முன்­னி­ரவு 9.01 வரை. பின்னர் புனர்­பூசம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி தேய்­பிறை பஞ்­சமி. சித்­த­யோகம் மேல் நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அனுஷம், கேட்டை. சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு­காலம் 12.00 – 1.30, எம­கண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 – 12.00, வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்)

மேடம் : வெற்றி, யோகம்

இடபம் : நன்மை, அதிர்ஷ்டம்

மிதுனம் : லாபம், லக் ஷ்­மீ­கரம்

கடகம் : செலவு, பற்­றாக்­குறை

சிம்மம் : வரவு, லாபம்

கன்னி : சுகம், ஆரோக்­கியம்

துலாம் : சுபம், மங்­களம்

விருச்­சிகம் : புகழ், பெருமை

தனுசு : உயர்வு, மேன்மை

மகரம் : நலம், ஆரோக்­கியம்

கும்பம் : நட்பு, உதவி

மீனம் : சுகம், ஆரோக்­கியம்

இன்று திரு­வா­திரை நட்­சத்­திரம். உருத்­தி­ர­னா­கிய சிவன் இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவார். சிவன் எட்டு குணங்­க­ளை­யு­டை­யவன். அவை தன் வயத்­த­னாதல், தூய உடம்­பி­ன­னாதல், இயற்கை உணர்­வி­ன­னாதல், முற்றும் உணர்தல், இயல்­பாக பாசங்­களில் இருந்து நீங்­குதல், பேரருள் உடைமை, ஆற்­ற­லு­டைமை, முடிவில் வரம்பு இலா இன்பம். இந்த இறை இயல்­புகள் எட்­டையும் வள்­ளுவர் ஆதி­ப­கவான் மலர்­மிசை ஏகினான், வேண்­டுதல் வேண்­டாமை இலான் பொறி­வாயில் ஐந்­த­றி­வித் தான், தனக்கு உவமை இலான், அற­வாழி அந்­தணன், வால­றிவன், இறைவன் என்று ஓதினர். இன்று சிவனை வழி­படல் சிறந்­தது.

(“அறி­யாமை ஆண்­ட­வனின் சாபம்: அறிவோ விண்ணை நோக்கி நாம் பறக்கும் இறக்கை” ஷேக்ஸ்­பியர்)

சனி, சந்­திரன் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

பொருந்தா எண்கள்: 8, 9

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், பச்சை

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right