‘சுக­மாக வாழும் போதே துக்­கத்­தையும் பழ­கிக்கொள். ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனி­த­னுக்கு மாறி மாறி வரும்

Published on 2017-11-07 09:32:24

07.11. 2017 ஏவி­ளம்பி வருடம் ஐப்­பசி மாதம் 21 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச சதுர்த்தி திதி பின்­னி­ரவு 2. 54 வரை. அதன் மேல் பஞ்­சமி திதி. மிருக சீரிஷம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 10.39 வரை. பின்னர் திரு­வா­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை சதுர்த்தி. சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் விசாகம் அனுஷம். சுப­நே­ரங்கள் பகல் 10.45– 11.45, மாலை 4.45–5.45, ராகு­காலம் 3.00– 4.30, எம­கண்டம் 9.00– 10.30, குளி­கை­காலம் 12.00– 1.30, வார­சூலம் –வடக்கு (பரி­காரம் –பால்) திரு­மு­ருக கிரு­பா­னந்த வாரியார் நினைவு நாள். அங்­கா­ரக சதுர்த்தி விரதம்.

மேடம் : தாமதம்,  தடை

இடபம் : ஆதாயம், லாபம்

மிதுனம் : தெளிவு, அமைதி

கடகம் : உழைப்பு, உயர்வு

சிம்மம் : உதவி, நட்பு

கன்னி : கவனம், எச்­ச­ரிக்கை

துலாம் : அசதி, வருத்தம்

விருச்­சிகம் : விவேகம், வெற்றி

தனுசு : களிப்பு, மகிழ்ச்சி

மகரம் : பிரிவு, பாசம்

கும்பம்         : புகழ், சாதனை

மீனம் : அன்பு, பாசம்

‘சுக­மாக வாழும் போதே துக்­கத்­தையும் பழ­கிக்கொள். ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனி­த­னுக்கு மாறி மாறி வரும்” – கிரு­பா­னந்த வாரியார். (இன்று அவர் நினைவு நாள்) கேது, சூரி யன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 5

பொருந்தா எண்கள்: 7, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர்பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)