“மன­சாட்சி செய்யும் சித்­தி­ர­வ­தையே ஆன்­மாவின் நரகம்."

Published on 2017-11-02 09:37:33

02.11.2017 ஏவி­ளம்பி வருடம் ஐப்­பசி மாதம் 16 ஆம் நாள்  வியா­ழக்­கி­ழமை.

சுக்­கில பட்ச திர­யோ­தசி திதி பகல் 2.33 வரை. அதன் மேல் சதுர்த்­தசி திதி. ரேவதி நட்­சத்­திரம் பின்­னி­ரவு 5.17 வரை.  அதன் மேல் அஸ்­வினி நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை திர­யோ­தசி. சதுர்த்­தசி திதித்­வயம். சித்­தா­மிர்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் உத்­திரம். சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 4.30 – 5.30, ராகு­காலம் 1.30 – 3.00, எம­கண்டம் 6.00 – 07.30, குளிகை காலம் 9.00 –10.30. வார­சூலம் –தெற்கு (பரி­காரம்– தைலம்) சுப­மு­கூர்த்த நாள். 

மேடம் : குழப்பம், சஞ்­சலம் 

இடபம் : அன்பு, இரக்கம்  

மிதுனம்          : சோர்வு, அசதி

கடகம் : கவலை, கஷ்டம்

சிம்மம் : இன்பம், மகிழ்ச்சி

கன்னி : ஜெயம், புகழ்

துலாம் : லாபம், லக்ஷ்­மீ­கரம்

விருச்­சிகம் : ஆதாயம், லாபம்

தனுசு : காரி­ய­சித்தி, அனு­கூலம்

மகரம் : சினம், பகை

கும்பம் : நன்மை, அதிர்ஷ்டம்

மீனம் : சுகம், ஆரோக்­கியம்

இன்று ரேவதி நட்­சத்­திரம். திரு­வ­ரங்­க­நா­தரை வழி­படல் நன்று. ஸ்ரீரங்கம் உற்­ச­வரின் பெயர் “அழ­கிய மண­வாளன்” என்­ப­தாகும். இந் நட்­சத்­தி­ரத்தில் பிறந்­தவர் இன்று திரு­வ­ரங்­க­நா­தரை வழி­பட சகல தோஷங்­களும் விலகும்.  

 (“ மன­சாட்சி செய்யும் சித்­தி­ர­வ­தையே ஆன்­மாவின் நரகம்." – கார்லைல் ) 

சந்­திரன், புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

பொருந்தா எண்கள்: 9, 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: இலேசான பச்சை, மஞ்சள் இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)