வள­முடன் நீ வாழும்­போது நண்­பர்கள் உன்னை அறிவர் வறு­மையில் நீ வாழும்­போது நண்­பர்­களை நீ அறிவாய்

Published on 2017-11-01 09:09:20

01.11.2017 ஏவி­ளம்பி வருடம் ஐப்­பசி மாதம் 15 ஆம் நாள் புதன்­கி­ழமை.

சுக்­கில பட்ச துவா­தசி திதி மாலை 3.25 வரை. அதன் மேல் திர­யோ­தசி திதி. உத்­த­ரட்­டாதி நட்­சத்­திரம். பின்­னி­ரவு 5.47 வரை. பின்னர் ரேவதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை  துவா­தசி. சித்­த­ யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் பூரம். சுப­நே­ரங்கள் காலை 9.15– 10.15, பகல் 10.45– 11.45, மாலை 5.15– 6.05, ராகு காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 09.00, குளிகை காலம் 10.30– 12.00, வார­சூலம் – வடக்கு (பரி­காரம்– பால்) சுப­மு­கூர்த்த நாள். சீராப்தி பூஜை. சுக்­கில பட்ச மஹா பிர­தோஷம். சாதுர் மாஸ்ய விர­த­ பூர்த்தி.

மேடம் :  நிறைவு, பூர்த்தி 

இடபம் :  சுகம், ஆரோக்­கியம்

மிதுனம்         : ஜெயம், புகழ் 

கடகம் :  அன்பு, பாசம்

சிம்மம் : உதவி, நட்பு

கன்னி :  போட்டி, ஜெயம்

துலாம் :  சினம், பகை

விருச்­சிகம் : மறதி, விரயம்

தனுசு :  திறமை, முன்­னேற்றம்

மகரம் :  அன்பு, ஆத­ரவு

கும்பம் : பக்தி, ஆசி 

மீனம் :  அன்பு, இரக்கம்

இன்று சுக்­கி­ல­பட்ச மஹா­பி­ர­தோஷம். சந்­தி­யா­கா­லத்தில் சிவ­வ­ழி­பாடு, நந்தி தேவரை வழி­ப­டு­தலும் நன்று. மத­ன­து­வா­தசி. துள­சி­வி­வாகம். துளசி லக் ஷ்மியையும் கிருஷ்ண பக­வா­னையும் வழி­பட பாவங்கள் விலகும். பெண்­க­ளுக்கு திரு­மண யோகம் ஏற்­படும். தீர்க்க சுமங்­க­லி­யாக இருப்பர்.  

(“வள­முடன் நீ வாழும்­போது நண்­பர்கள் உன்னை அறிவர் வறு­மையில் நீ வாழும்­போது நண்­பர்­களை நீ அறிவாய்" –ரஸ்கின் ) 

சூரியன், ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர்நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)