மகிழ்ச்சி பொங்கும் முகத்­து­டை­ய­வர்கள் வந்தால் போதும் மனதில் புதிய தோர் ஜோதி உத­ய­மா­கி­விடும்

Published on 2017-10-31 09:00:30

31.10.2017 ஏவி­ளம்பி வருடம் ஐப்­பசி மாதம் 14 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

சுக்­கில பட்ச ஏகா­தசி திதி மாலை 3.48 வரை. அதன் மேல் துவா­தசி திதி. பூரட்­டாதி நட்­சத்­திரம். பின்­னி­ரவு 5.50 வரை. பின்னர் உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை  ஏகா­தசி. மர­ண­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் மகம். சுப­நே­ரங்கள் காலை 7.45– 8.45, மாலை 4.45– 5.45, ராகு காலம் 3.00– 4.30, எம­கண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வார­சூலம் – வடக்கு (பரி­காரம்– பால்) உத்­தான ஏகா­தசி விரதம்.

மேடம் :  புகழ், பாராட்டு 

இடபம் :  அன்பு, இரக்கம்

மிதுனம்        : நன்மை, அதிர்ஷ்டம் 

கடகம் :  பகை, விரோதம்

சிம்மம் : யோகம், அதிர்ஷ்டம் 

கன்னி :  வரவு, லாபம்

துலாம் :  நலம், ஆரோக்­கியம்

விருச்­சிகம் : உயர்வு, மேன்மை 

தனுசு :  தெளிவு, அமைதி

மகரம் :  கவனம், எச்­ச­ரிக்கை

கும்பம் : புகழ், பெருமை 

மீனம் :  கவனம், எச்­ச­ரிக்கை

இன்று ஸர்வ ஏகா­தசி விரதம். இதற்கு உத்­தான ஏகா­தசி விரதம் என்று பெயர். இன்று உப­வா­ச­மி­ருந்து " துவா­ரகா"  நிலைய வாசன் எம் பெருமான் கண்­ணனை வழி­ப­டு­பவர்  வாழ்க்­கையில் இன்­னல்கள் விலகி இன்­ப­மேற்­படும்.  

(“ மகிழ்ச்சி பொங்கும் முகத்­து­டை­ய­வர்கள் வந்தால் போதும்  மனதில் புதிய தோர் ஜோதி உத­ய­மா­கி­விடும்" ) 

ராகு, சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

பொருந்தா எண்கள்: 8, 3

அதிர்ஷ்ட வர்­ணங்கள்:  கலப்பு வர்ணங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)