Widgets Magazine

உச்சக்கட்ட அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு?

Published on 2017-10-29 09:07:06

29.10.2017 ஏவி­ளம்பி வருடம் ஐப்­பசி மாதம் 12ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச நவமி திதி மாலை 3.05 வரை. அதன்மேல் தசமி திதி. அவிட்டம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 4.27 வரை. பின்னர் சதயம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை நவமி. மரண யோகம். மேல்­நோக்­குநாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் பூசம். மேல்­நோக்­குநாள். சுப­நே­ரங்கள்: காலை 6.00– 7.00, பகல் 10.45– 11.45, மாலை 3.15– 4.15, ராகு காலம் 4.30– 6.00, எம­கண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30, வார­சூலம்– மேற்கு (பரி­காரம்– வெல்லம்) அக் ஷய நவமி திரே­தா­யு­காதி

மேடம் : விருப்பம், ஆசை

இடபம் : ஜெயம், புகழ்

மிதுனம்         : நிறைவு, பூர்த்தி

கடகம் : அமைதி, சாந்தம்

சிம்மம் : பிர­யாணம், அசதி

கன்னி : அமைதி, தெளிவு

துலாம் : பணம், பரிசு

விருச்­சிகம் : முயற்சி, முன்­னேற்றம்

தனுசு : புகழ், பாராட்டு

மகரம் : திறமை, புகழ்

கும்பம் : உதவி, நட்பு

மீனம் : திறமை, செல்­வாக்கு

பூதத்­தாழ்வார் திருநட்­சத்­திரம். அவ­த­ரித்த ஊர் திருக்­க­டன்­மல்லை (மகா­ப­லி­புரம்) மாதம் ஐப்­பசி. நட்­சத்­திரம் அவிட்டம். அம்சம் திரு­மாலின் கதாம்சம் அரு­ளிய பிர­பந்தம் இரண்டாம் திரு­வந்­தாதி. அன்பே தகளி நூறும் அரு­ளினான் வாழியே! ஐப்­ப­சியில் அவிட்­டத்தில் அவ­த­ரித்தான் வாழியே! பொன் புரையும் திரு­வ­ரங்கள் புகழ் உரைப்போன் வாழியே! பூதத்தாழ் தாளினை இப்­பூ­த­லத்தில் வாழியே!

(“கடன், பகை, நோய் இந்த மூன்­றிலும் எத­னையும் மிச்சம் வைத்தல் கூடாது” –சாணக்­கியர்) சந்­திரன், ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று. அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 5, 6 பொருந்தா எண்கள்: 9, 8 அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், இலேசான பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)