“உலகில் உயி­ரோடு வாழ்­வதில் மட்டும் வாழ்க்கை இல்லை. உய­ரிய கொள்­கை­க­ளுக்­காக மடி­வ­திலும் வாழ்க்கை உள்­ளது”

Published on 2017-10-27 08:50:33

27.10. 2017 ஏவி­ளம்பி வருடம் ஐப்­பசி மாதம் 10 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச ஸப்­தமி திதி பகல்12.26 வரை. அதன் மேல் அஷ்­டமி திதி. உத்­தி­ராடம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 1.05 வரை. பின்னர் திரு­வோணம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை அஷ்­டமி சித்­த­யோகம்.மேல்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: மிரு­க­சீ­ரிடம், திரு­வா­திரை. சுப­நே­ரங்கள்: காலை 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45, ராகு­காலம் 10.30 – 12.00, எம­கண்டம் 3.00 – 4.30, குளி­கை­காலம் 7.30 – 9.00. வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்) சுப­மு­கூர்த்த நாள். 

மேடம் : அமைதி, சாந்தம்

இடபம் : ஜெயம், புகழ்

மிதுனம்         : விருத்தி, செல்­வாக்கு

கடகம் : இலாபம், லக் ஷ்­மீ­கரம்

சிம்மம் : உயர்வு,மேன்மை

கன்னி : முயற்சி, முன்­னேற்றம்

துலாம் : யோகம், அதிர்ஷ்டம் 

விருச்­சிகம் : பரிவு, பாசம் 

தனுசு : லாபம், லக் ஷ்­மீ­கரம்

மகரம் : நட்பு, உதவி

கும்பம் : நன்மை, யோகம்

மீனம் : உதவி, செல்­வாக்கு

இன்று உத்­தி­ராடம் நட்­சத்­திரம். விநா­யகர் இந் நட்­சத்­திர தேவ­தை­யாவார். இன்று விநா­ய­கரை உள்­ளன்­போடு வழி­பட்டால் வாழ்க்­கையில் வளம்­ பல பெறலாம். இன்று விநா­யகர் அகவல், ஸ்தோத்­தி­ரங்கள், கணேச காயத்ரி  பாரா­யணம் நன்று.  

(“உலகில் உயி­ரோடு வாழ்­வதில் மட்டும் வாழ்க்கை இல்லை. உய­ரிய கொள்­கை­க­ளுக்­காக மடி­வ­திலும் வாழ்க்கை உள்­ளது” – அல்­பெய்ரி)

செவ்வாய், சந்­திரன் ஆதிக்கம் கொண்ட நாள் இன்று,

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 6

பொருந்தா எண்கள்: 9, 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

logo