ஒவ்­வொரு பற­வைக்கும் இறை­வன்தான் உண­வ­ளிக்­கிறான். ஆனால் அவர் அவை­களை கூட்­டிற்குள் அடைப்­ப­தில்லை

2017-10-25 09:33:09

25.10.2017 ஏவி­ளம்பி வருடம் ஐப்­பசி மாதம் 08 ஆம் நாள் புதன்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச பஞ்­சமி திதி காலை 8.33 வரை. அதன்மேல் சஷ்டி திதி. மூலம் நட்­சத்­திரம். முன்­னி­ரவு 08.22 வரை. பின்னர் பூராடம். சிரார்த்த திதி வளர்­பிறை சஷ்டி. மரண யோகம். கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: கார்த்­திகை, ரோகிணி. சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45. ராகு­காலம் 12.00 –1.30, எம­கண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 – 12.00, வார­சூலம் – வடக்கு. (பரி­காரம் – பால்) சகல சுப்­பி­ர­ம­ணிய ஸ்தலங்­க­ளிலும் ஸ்கந்த சஷ்டி சூர­சம்­ஹார பெரு­விழா. ஐய­டிகள் காடவர் கோன் நாயனார் குரு­பூஜை. ஸ்ரீ ஆஞ்­ச­நே­யரை இன்று வழி­படல் நன்று. 

மேடம் : செலவு, விரயம்  

இடபம் : ஆதாயம், லாபம் 

மிதுனம் : வரவு, லாபம்  

கடகம் : தடை, அலைச்சல்  

சிம்மம் : நன்மை, யோகம்  

கன்னி : சுகம், ஆரோக்­கியம் 

துலாம் : புகழ், பெருமை 

விருச்­சிகம் : விவேகம், வெற்றி 

தனுசு : புகழ், கீர்த்தி

மகரம் : உழைப்பு, உயர்வு 

கும்பம் : உதவி, நட்பு

மீனம் : உயர்வு, மேன்மை

இன்று மண­வாள மாமு­னிகள் திரு­நட்­சத்­திரம். இப்­பு­வியில் ஐப்­ப­சியில் திரு­மூ­லத்தில் அவ­த­ரித்தான். வாழியே! முப்­பு­ரிநூல் மணி­வ­டமும் முக்கோல் தரித்தான் வாழியே! மூத­ரிய மண­வாள மாமு­னிகள்  வாழியே அடி­யார்கள் வாழ அரங்க நகர்­வாழ சட­கோபன் தண்­டமிழ் நூல் வாழ கடல் சூழ்ந்த  மண்­ணு­லகம் வாழ மண­வாள மாமு­னியே இன்னும் ஒரு நூற்­றாண்­டிரும் என்று பக­வானால் அரு­ளப்­பெற்­றவர். 

("ஒவ்­வொரு பற­வைக்கும் இறை­வன்தான் உண­வ­ளிக்­கிறான். ஆனால் அவர் அவை­களை கூட்­டிற்குள் அடைப்­ப­தில்லை” -– ஹாலண்டு)

கேது,செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்: 5, 6

பொருந்தா எண்கள்: 7,8,2

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right