ஒரு சிப்பாய் தன் துப்­பாக்­கியைப் போற்­று­வது போலவும், ஓர் இசைக் கலைஞன் தன் வீணையைப் போற்­று­வது போலவும் ஒரு பெண் தன் காதலைப் போற்­று­கின்றாள்

Published on 2017-10-22 09:21:31

22.10.2017 ஏவி­ளம்பி வருடம் ஐப்­பசி மாதம் 05 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச திரி­தியை திதி பின்­னி­ரவு 4.31 வரை அதன் மேல் சதுர்த்தி திதி. விசாகம் நட்­சத்­திரம் பகல் 1.00 மணி­வரை பின்னர் அனுஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை திரி­தியை மர­ண­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்டம் நட்­சத்­தி­ரங்கள்: ரேவதி, அஸ்­வினி. சுப நேரங்கள்: பகல் 10.45  – 11.45, மாலை 3.00 – 4.00, ராகு­காலம் 4.30 – 6.00. எம­கண்டம் 12.00 – 1.30. குளி­கைக்­காலம் 3.00 – 4.30. வார­சூலம் மேற்கு. (பரி­காரம் – வெல்லம்) திரி­யோச்­சன கௌரி­வி­ரதம்.

மேடம் – நன்மை, யோகம்

இடபம்  – பக்தி, ஆசி

மிதுனம்  – வெற்றி, யோகம்

கடகம்  – சுகம், இன்பம்

சிம்மம்  – பகை, விரதம்

கன்னி  – நஷ்டம், கவலை

துலாம் – புகழ், பாராட்டு

விருட்சிம் – குழப்பம், சஞ்­சலம்

தனுசு  – பிர­யானம், செலவு

மகரம்  – அமைதி, தெளிவு 

கும்பம்  – விவேகம், வெற்றி

மீனம்  – தெளிவு, அமைதி

விசாகம் நட்­சத்­திரம், ஸ்கந்­தஷ்டி விரதம் முரு­கப்­பெ­ரு­மா­னுக்கு உரி­யவை. முரு­கப்­பெ­ரு­மானை வழி­ப­டுதல் நன்று. பகல் 12:22 க்குமேல் மிருத்­தியு ( தபம் விலக்­குக)

(“ஒரு சிப்பாய் தன் துப்­பாக்­கியைப் போற்­று­வது போலவும், ஓர் இசைக் கலைஞன் தன் வீணையைப் போற்­று­வது போலவும் ஒரு பெண் தன் காதலைப் போற்­று­கின்றாள் – அரிஸ்­டாட்டி)

ராகு, சுக்­கிரன் ஆதிக்கம் கொண்ட  இன்று

அதிர்ஷட எண்கள்  – 1,  6

பொருந்தா எண்கள்  – 8, 3 

அதிர்ஷ்ட வர்ணம் – கலப்பு வர்ணங்கள்