ஆயிரம் நண்பர்கள் இருப்பதில் பெருமையில்லை. ஓர் எதிரி கூட நமக்கு முளைத்து விடாமல் பார்த்துக் கொண் டால் தான் பெருமை

Published on 2017-10-21 11:11:27

21.10. 2017 ஏவி­ளம்பி வருடம் ஐப்­பசி மாதம் 04 ஆம் நாள் சனிக்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச துவி­தியை திதி பின்­னி­ரவு 2 : 52 வரை. அதன்மேல் திரி­தியை திதி. சுவாதி நட்­சத்­திரம் பகல் 11 வரை. பின்னர் விசாகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை துவி­தியை. அமிர்த சித்­த­யோகம், சம­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: உத்­த­ரட்­டாதி, ரேவதி. சுப­நே­ரங்கள் காலை 7.45 – 8.45, பகல் 10.45 –11.45, மாலை 3.00 – 4.00.  ராகு­காலம் 9.00 –10.30, எம­கண்டம் 1.30 – 3.00, குளிகை காலம் 6.00 – 7.30, வார­சூலம் – கிழக்கு.(பரி­காரம் – தயிர்) 

மேடம் : ஓய்வு, அசதி

இடபம் : குழப்பம், சஞ்­சலம்

மிதுனம் : ஆரோக்­கியம், நலம்

கடகம் :  வெற்றி, அதிர்ஷ்டம்

சிம்மம் :  சுகம், இன்பம்

கன்னி :  நட்பு, உதவி 

துலாம் :  தெளிவு, அமைதி

விருச்­சிகம் : கவனம், எச்­ச­ரிக்கை

தனுசு :  முன்­னேற்றம், முயற்சி

மகரம் :  புகழ், செல்­வாக்கு  

கும்பம் : பகை, விரோதம்

மீனம் : புகழ், செல்­வாக்கு

இன்று சந்­தர தரி­சனம். ஸ்கந்த சஷ்டி விரதம் இரண்டாம் நாள். விரதம் இருந்து முரு­கப்­பெ­ரு­மானை வழி­ப­டுதல் நன்று. சனி­ப­கவான் சிறப்பு ஆரா­த­னைநாள். யமத்­து­வி­தியை. சுவாதி நட்­சத்­திரம். வாயு பகவான் இந் நட்­சத்­தி­ரத்தின் தேவ­தை­யாவார். வாயு­வே­கத்தில் தன் அடி­யார்­களை காக்கும் ஸ்ரீமன் நாரா­யணின் நான்­கா­வது அவ­தா­ர­மான நர­சிம்­ம­மூர்த்­தியை வழி­படல் நன்று. 

("ஆயிரம் நண்பர்கள் இருப்பதில் பெரு மையில்லை. ஓர் எதிரி கூட நமக்கு முளைத்து விடாமல் பார்த்துக் கொண் டால் தான் பெருமை – எமர்சன்)

குரு, புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், லேசான சிவப்பு.