“ஏழை­களை நேசித்தல் சொர்க்­கத்­திற்கு திற­வுகோல். மற்­ற­வர்­களை அநீ­தி­யாக நடத்­தா­தீர்கள். நீங்­களும் அநீ­தி­யாக நடத்­தப்­ப­ட­மாட்­டீர்கள்”–

Published on 2017-10-20 11:46:44

20.10.2017 ஏவி­ளம்பி வருடம் ஐப்­பசி மாதம் 3 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.

சுக்­கில பட்ச பிர­தமை திதி பின்­னி­ரவு  1.35 வரை. அதன் மேல் துவி­தியை திதி. சித்­திரை நட்­சத்­திரம் காலை 9.20 வரை. பின்னர் சுவாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை பிர­தமை. சித்­த­யோகம் சம­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் உத்­தி­ரட்­டாதி சுப­நே­ரங்கள் காலை 9.15– 10.15, மாலை 5.15– 6.00, ராகு காலம் 10.00– 12.00, எம­கண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00,  வார சூலம்–­மேற்கு (பரி­காரம்– வெல்லம்) கோவர்த்­தன விரதம் 

மேடம் : ஏமாற்றம், கவலை

இடபம் : நட்பு, உதவி

மிதுனம் : சுகம், ஆரோக்­கியம்

கடகம் : இலாபம், ஆதாயம்

சிம்மம் : தடை, தாமதம்

கன்னி : அன்பு, விருப்பம்

துலாம் : தடை, இடை­யூறு

விருச்­சிகம் : தேர்ச்சி, புகழ்

தனுசு : லாபம், லக் ஷ்­மீ­கரம்

மகரம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கும்பம் : நன்மை, யோகம்

மீனம் : பக்தி, ஆசி

சகல சுப்­பி­ர­ம­ணிய ஸ்தலங்­க­ளிலும் கந்­த­ச­மஷ்டி விர­தா­ரம்பம்.  கார்த்­திகை சுத்த பிர­தமை. விஷ்ணு ஸ்தலங்­களில் கோவர்த்­தன பூஜை விரதம். மெய்­கண்ட தேவர் குரு பூஜை தினம் கார்தீக ஸ்நானம் ஆரம்பம். அகண்ட தீப பூஜை.

(“ஏழை­களை நேசித்தல் சொர்க்­கத்­திற்கு திற­வுகோல். மற்­ற­வர்­களை அநீ­தி­யாக நடத்­தா­தீர்கள். நீங்­களும் அநீ­தி­யாக நடத்­தப்­ப­ட­மாட்­டீர்கள்”–  நபிகள் நாயகம்)

சந்­திரன் ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 5, 6

பொருந்தா எண்கள்: 8, 9

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)