“எல்லா மனி­தர்­க­ளையும் நம்பி விடு­வது ஆபத்து. ஒரு­வ­னையும் நம்­பாமல் இருப்­பது பேரா­பத்து"

2017-10-19 09:57:04

19.10.2017 ஏவி­ளம்பி வருடம் ஐப்­பசி மாதம் 2 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

அமா­வாஸ்யை திதி பின்­னி­ரவு 12.49 வரை. பின்னர் பிர­தமை திதி. அஸ்தம் நட்­சத்­திரம் காலை 8.26 வரை. அதன் மேல் சித்­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி அமா­வாஸ்யை சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் பூரட்­டாதி, சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45, ராகு­காலம் 1.30 – 3.00, எம­கண்டம் 6.00 – 7.30, குளிகை காலம். 9.00 – 10.30, வார­சூலம் – தெற்கு (பரி­காரம் – தைலம்)

மேடம் அமைதி, தெளிவு

இடபம் செலவு, விரயம்

மிதுனம்          அன்பு, பாசம் 

கடகம் நற்செயல், பாராட்டு

சிம்மம் புகழ், செல்வாக்கு

கன்னி அமைதி, தெளிவு

துலாம் கவனம், எச்சரிக்கை

விருச்சிகம் திறமை, ஆர்வம்

தனுசு சுகம், ஆரோக்கியம்

மகரம் கீர்த்தி, புகழ்

கும்பம் பிரயாணம், செலவு

மீனம் கீர்த்தி, புகழ்

ஸர்வ அமா­வாஸ்யை பிண்டம் வைத்து பித்ரு பூஜை செய்தல் நன்று. வைதி ருதி சிரார்த்தம். அமா­வாஸ்யை நோன்பு நோற்றல் நன்று. தெஹி­வளை ஸ்ரீ விஷ்ணு ஆல­யத்தில் காசி விஸ்­வ­நாதர் விசா­லாட்சி சந்நிதியில் கேதார கௌரி விரதம் பூஜை அடி­ய­வர்­க­ளுக்கு நோன்பு நூல் அணி­விக்கும் வைபவம்.

(“எல்லா மனி­தர்­க­ளையும் நம்பி விடு­வது ஆபத்து. ஒரு­வ­னையும் நம்­பாமல் இருப்­பது பேரா­பத்து"– ஆபி­ரஹாம் லிங்கன்)

சூரியன், குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், ஊதா நிறங்கள் 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right