உயர்ந்த இலட்சியத்தை உடையவர்களே பிறர் கஷ்டங்களை போக்கி உயர்வடைய உதவுகின்றனர்

2017-10-16 09:22:59

16.10.2017 ஏவிளம்பி வருடம் புரட்டாதி மாதம் 30 ஆம் நாள் திங்கட்கிழமை. 

கிருஷ்­ண­பட்ச துவா­தசி திதி பின்­னி­ரவு 1.30 வரை. பின்னர் திர­யோ­தசி திதி. மகம் நட்­சத்­திரம் காலை 8.12 வரை. பின்னர் பூரம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை துவா­தசி. மர­ண­யோகம் காலை 8.12 வரை. பின்னர் சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் திரு­வோணம் சுப­நே­ரங்கள் காலை 9.15 – 10.15, பிற்­பகல் 1.45 – 2.45, ராகு­காலம் 7.30 – 9.00, எம­கண்டம் 10.30 – 12.00, குளி­கை­காலம் 1.30 – 3.00, வார­சூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்)

மேடம் : உற்சாகம், மகிழ்ச்சி

இடபம் : அன்பு, பாசம்

மிதுனம்         : விவேகம், வெற்றி

கடகம் : பக்தி, ஆசி

சிம்மம் : நலம், ஆரோக்கியம்

கன்னி : தனம், சம்பத்து

துலாம் : வரவு, இலாபம்

விருச்சிகம் : நட்பு, உதவி

தனுசு : அன்பு, பாசம்

மகரம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கும்பம் : உயர்வு, மேன்மை

மீனம் : சிந்தனை, குழப்பம்

தெஹிவளை ஸ்ரீ  விஷ்ணு கோயில் பிரம்மோற்சவ இறுதிநாள் இன்று மாலை எம் பெருமான் ஸ்ரீ நிவாஸ திருக்கல்யாண வைபவம் ஸ்ரீதேவி பூமிமேதி நாச்சியார்களுடன் மணவாள திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை.

(“உயர்ந்த இலட்சியத்தை உடையவர்களே பிறர் கஷ்டங்களை போக்கி உயர்வடைய உதவுகின்றனர்” – ஹென்றி போர்ட்)

கேது, செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5,6

பொருந்தா எண்கள்: 7,8,2

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right