15.10.2017 ஏவி­ளம்பி வருடம் புரட்­டாதி மாதம் 29 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

Published on 2017-10-15 12:42:38

15.10.2017 ஏவி­ளம்பி வருடம் புரட்­டாதி மாதம் 29 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை. 

கிருஷ்­ண­பட்ச ஏகா­தசி திதி பின்­னி­ரவு 2.41 வரை. அதன்மேல் துவா­தசி திதி. ஆயில்யம் நட்­சத்­திரம் காலை 8.59 வரை. பின்னர் மகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை ஏகா­தசி. சித்­த­யோகம் காலை 8.59 வரை. பின்னர் மரண யோகம். கரிநாள் (சுபம் விலக்­குக) கீழ் நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் உத்­தி­ராடம். சுப­நே­ரங்கள்: காலை 7.45 – 8.45, மாலை 3.15 – 4.15, ராகு­காலம் 4.30  – 6.00, எம­கண்டம் 12.00 – 1.30, குளி­கை­காலம் 3.00 – 4.30, வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்)  

மேடம் : நோய், அவஸ்தை

இடபம் : வெற்றி, அதிர்ஷ்டம்

மிதுனம் : கவனம், எச்­ச­ரிக்கை

கடகம் : காரி­ய­சித்தி, அனு­கூலம் 

சிம்மம் : புகழ், சாதனை

கன்னி : ஜெயம், புகழ்

துலாம் : அமைதி, சாந்தம்

விருச்­சிகம் : புகழ், பாராட்டு

தனுசு : ஈகை, புண்­ணியம்

மகரம் : அன்பு, பாசம்

கும்பம் : ஓய்வு, அசதி

மீனம் : புகழ், செல்­வாக்கு

இன்று காலை தெஹி­வளை ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா­விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தான விஷ்ணு புஷ்­க­ர­ணியில் காலை தீர்த்த வாரி உற்­சவம். அடி­ய­வர்கள் தீர்த்­த­மா­டலாம். கிருஷ்­ண­பட்ச ஸர்வ ஏகா­தசி விரதம். மாலை 4.30 க்கு குரு மேற்கில் அஸ்­த­மனம். குரு உதயம் 13.11.2017 ஏகா­தசி விரதம். துவா­ரகா நிலைய வாச­னான கண்­ணனை வழி­படல் நன்று. 

சுக்­கிரன், சனி கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்: 6

பொருந்தா எண்கள்: 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: அடர் பச்சை, நீலம்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை, ஸ்ரீ விஷ்ணு கோயில்)