உலகத்தில் நீங்கள் காணும் இன்னல்­களுக்கு மூல காரணம் பணம்தான். அது உங்கள் மனத்தை வேறு பல ஆசைகளிடமும் இழுத்துச் செல்லும். ஜாக்கிரதை.

2017-10-14 10:49:56

கிருஷ்­ண­பட்ச தசமி திதி பின்­னி­ரவு 4.14 வரை. அதன்மேல் ஏகா­தசி திதி. பூஷம் நட்­சத்­திரம் பகல் 10.04 வரை. ஆயில்யம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி தேய்­பிறை தசமி. சித்­த­யோகம் பகல் 10.04 வரை. பின்னர் மரண யோகம். மேல் நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் பூராடம். சுப­நே­ரங்கள்: பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு­காலம் 09.00 – 10.30, எம­கண்டம் 01.30 – 3.00, குளி­கை­காலம் 6.00 – 7.30, வார­சூலம் – கிழக்கு (பரி­காரம் – தயிர்)  காற்­ற­ழுத்த தாழ்வு மண்­டலம் பூமி­யெங்கும் சுபீட்ச மழை. புரட்­டாதி 4 ஆம் சனி வாரம். சனி பகவான் சிறப்பு வழி­பாடு. விஷ்­ணு­வா­லய வழி­பாடு. கருட தரி­சனம் நன்று.

மேடம் : அமைதி, சாந்தம்

இடபம் : ஜெயம், புகழ்

மிதுனம் : நிம்­மதி, தெளிவு

கடகம் : நிறைவு, பாராட்டு 

சிம்மம் : புகழ், செல்­வாக்கு

கன்னி : பரிவு, பாசம்

துலாம் : புகழ், சாதனை

விருச்­சிகம் : சிக்கல், சங்­கடம்

தனுசு : பாராட்டு, நற்­செயல்

மகரம் : விருத்தி, யோகம்

கும்பம் : வரவு, லாபம்

மீனம் : உயர்வு, மேன்மை

தெஹி­வளை நெடுமால் ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தானம் இர­தோற்­சவம். காலை 6.00 மணிக்கு தேரில் ஆரோ­க­ணித்து எம்­பெ­ருமான் ஸ்ரீதேவி பூதேவி நாச்­சி­மார்­க­ளுடன் பக்­தர்­க­ளுக்கு சேவை சாதித்­த­ருளல்.

புதன், கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 1, 5

பொருந்தா எண்கள்: 8, 7

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: வெளி­ரான நிறங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right