12.10.2017 ஏவி­ளம்பி வருடம் புரட்­டாதி மாதம் 26 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

Published on 2017-10-12 11:16:27

கிருஷ்­ண­பட்ச ஸப்­தமி திதி பகல் 10.30 வரை. அதன் மேல் அஷ்­டமி திதி. திரு­வா­திரை நட்­சத்­திரம் பகல் 12.57 வரை. பின்னர் புனர்­பூசம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை அஷ்­டமி. மர­ண­யோகம் பகல் 12.57 வரை. பின்னர் அமிர்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் கேட்டை, மூலம். சுப­நே­ரங்கள் காலை. 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு­காலம் 1.30 – 3.00, எம­கண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 – 10.30, வார­சூலம் – தெற்கு (பரி­காரம் – தைலம்) 

மேடம் நன்மை, அதிர்ஷ்டம் 

இடபம் நட்பு, உதவி

மிதுனம் லாபம், லக் ஷ்மீகரம் 

கடகம் நலம், ஆரோக்கியம்

சிம்மம் வரவு, இலாபம்

கன்னி பக்தி, ஆசி

துலாம் அமைதி, சாந்தம்

விருச்சிகம் முயற்சி, முன்னேற்றம்

தனுசு வெற்றி, யோகம்

மகரம் பகை, விரோதம்

கும்பம் அமைதி, நிம்மதி

மீனம் அன்பு, பாசம்

தெஹி­வளை, ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தானம் பிரம்­மோற்­சவ உற்­சவம் ஏழாம் நாள். புஸ்­ப­க­சேவை. வானவர் கோனோடு சிந்து பூமகிழ் திரு­வேங்­க­டவன் புஷ்ப கைங்­கர்ய சேவை. (“தீய செயல்கள் நம்மை துன்­பு­றுத்­து­வது அவற்றைச் செய்த காலத்தில் அன்று. வெகு­காலம் சென்று அவை ஞாப­கத்­திற்கு வரும் போதுதான்” – ரூஸோ)

குரு, புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று. 

அதிர்ஷ்ட எண்கள் : 3, 5, 1, 9

பொருந்தா எண்கள் : 6, 8. அதிர்ஷ்ட வர்­ணங்கள் : மஞ்சள், இளஞ் சிவப்பு, ஊதா.                    

 இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)