'முதலில் கீழ்ப்­ப­டி­வ­தற்குக் கற்றுக் கொள்­ளுங்கள். பிறகு கட்­ட­ளை­யிடும் பதவி உங்­க­ளுக்கு தானாக வந்து சேரும்'

Published on 2017-10-11 12:12:23

11.10.2017 ஏவி­ளம்பி வருடம் புரட்­டாதி மாதம் 25 ஆம் நாள் புதன்­கி­ழமை. 

கிருஷ்­ண­பட்ச சஷ்டி திதி பகல்12.52 வரை. அதன் மேல் ஸப்­தமி திதி. மிரு­க­சீ­ரிடம் நட்­சத்­திரம் பகல் 2.34 வரை. பின்னர் திரு­வா­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை ஸப்­தமி. சித்­த­யோகம், சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அனுஷம், கேட்டை. சுப­நே­ரங்கள் காலை 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45, ராகு­காலம் 2.00 –1.30. எம­கண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 – 12.00, வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்) 

மேடம் : புகழ், பெருமை

இடபம்          : கவலை, கஷ்டம்

மிதுனம்          : தெளிவு, அமைதி

கடகம் : அன்பு, பாசம்

சிம்மம் : ஓய்வு, அசதி

கன்னி : அமைதி, தெளிவு

துலாம் : லாபம், லக் ஷ்­மீ­கரம்

விருச்­சிகம் : தனம், சம்­பத்து

தனுசு : வரவு, இலாபம்

மகரம் : ஊக்கம், உயர்வு

கும்பம் : இன்பம், மகிழ்ச்சி

மீனம் : பணிவு, பாசம்

இன்று தெஹி­வளை, ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தானம் பிரம்­மோற்­சவ வைபவம் ஆறாள் நாள். கஜ சேவை கஜேந்­திர மோட்ச வைபவம். எம்­பெ­ருமான் யானை வாக­னத்தில் எழுந்­தருளி சேவை சாதித்தல்.

(“முதலில் கீழ்ப்­ப­டி­வ­தற்குக் கற்றுக் கொள்­ளுங்கள். பிறகு கட்­ட­ளை­யிடும் பதவி உங்­க­ளுக்கு தானாக வந்து சேரும்”  –  சுவாமி விவே­கா­னந்தர்)

சந்­திரன் ராகு, கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 5, 6

பொருந்தா எண்கள்: 9, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், இலேசான பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

logo