10.10.2017 ஏவிளம்பி வருடம் புரட்டாதி மாதம் 24 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.

Published on 2017-10-10 10:53:23

10.10.2017 ஏவிளம்பி வருடம் புரட்டாதி மாதம் 24 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.

கிருஷ்ணபட்ச பஞ்சமி திதி மாலை 3.14 வரை. அதன்மேல் சஷ்டி திதி. ரோகிணி நட்சத்திரம் மாலை 4.13 வரை. பின்னர் மிருகசீரிடம் நட்சத்திரம். திதித்வயம். சிரார்த்த திதிகள்; தேய்பிறை பஞ்சமி சஷ்டி. அமிர்தசித்த யோகம் மேல் நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள்; விசாகம், அனுஷம். சுப நேரங்கள்; காலை 7.30 – 8.30, பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 3.00 – 4.30, எமகண்டம் 9.00 – 10.30, குளிகைகாலம் 12.00 – 1.30, வாரசூலம் –வடக்கு (பரிகாரம் – பால் ) திருநாளைப் போவார். குருபூஜை தினம் 

மேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம் : லாபம், ஆதாயம்

மிதுனம் : திறமை, முன்னேற்றம்

கடகம் : பக்தி, ஆசி

சிம்மம் : மகிழ்ச்சி, சந்தோசம்

கன்னி : அமைதி, சாந்தம்

துலாம் : லாபம், லக்ஷ்மீகரம்

விருச்சிகம் : பகை, பயம்

தனுசு : தனம், சம்பத்து

மகரம் : ஊக்கம், உயர்வு

கும்பம் : இன்பம், மகிழ்ச்சி

மீனம் : யோகம், அதிர்ஷ்டம் 

இன்று ரோகிணி நட்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணர் அவதார திரு நட்சத்திரம் 'துவாரகா' நிலைய வாசன் ஆபத்பாந்த வன் அனாத ரட்சகன் ஸ்ரீ கிருஷ்ணனை வழிபடல் நன்று. தெஹிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தான பிரம்மோற்சவம் எம் பெரு மான் கெருட சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தல்.

சூரியன், குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1– 5

பொருந்தா எண்கள்: ஏனையவை

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், ஊதா

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)