“அன்பு தலை­மு­டியைப் போன்­றது. வெட்ட வெட்ட முன்­னிலும் அதி­க­மாக அது வளரும்”

2017-10-08 08:37:33

8.10.2017 ஏவி­ளம்பி வருடம் புரட்­டாதி மாதம் 22 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச திரி­தியை திதி முன்­னி­ரவு 7.44 வரை அதன் மேல் சதுர்த்தி திதி. பரணி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 7.13 வரை. பின்னர் கார்த்­திகை நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை திரி­தியை சித்­த­யோகம் கீழ்­நோக்கு நாள் சந்­தி­ராஷ்டம் நட்­சத்­தி­ரங்கள்: சித்­திரை, சுவாதி. சுப நேரங்கள்: பகல் 10.45 -- – 11.45, மாலை 1.30 – 2.30, குளிகை காலம் 3.00 – 4.30. வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்)

மேடம் – முயற்சி, முன்­னேற்றம் 

இடபம் – உதவி, நட்பு

மிதுனம் – நன்மை, யோகம்

கடகம்  – லாபம், லக் ஷ்மீகரம்

சிம்மம்  – ஆக்கம், நிறைவு 

கன்னி  – வரவு, லாபம்

துலாம்  – யோகம், அதிர்ஷ்டம்

விருட்சிகம் – இன்பம், சுகம் 

தனுசு – உயர்வு, மேன்மை 

மகரம்  – குழப்பம், சஞ்­சலம் 

கும்பம்  – மறதி, நஷ்டம் 

மீனம்  – பிரிவு, பாசம் 

இன்று தெஹி­வளை ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா­விஷ்னு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் வெங்­க­டேஸ்­வரப் பெருமான் ஆதி­சேடன் என்னும் பாம்பில் எழுந்­த­ருளி அடி­ய­வர்­க­ளுக்கு சேவை சாதித்­த­ருளல். 

(“அன்பு தலை­மு­டியைப் போன்­றது. வெட்ட வெட்ட முன்­னிலும் அதி­க­மாக அது வளரும்” – தாமஸ் புல்லர்)

சனி, சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷட எண்கள்  – 1, 5, 6

பொருந்தா எண்கள்  – 7, 8

அதிர்ஷ்ட வர்ணம் – மஞ்சள் 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right