03.10.2017 ஏவி­ளம்பி வருடம் புரட்­டாதி மாதம் 17 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

2017-10-03 08:45:09

03.10.2017 ஏவி­ளம்பி வருடம் புரட்­டாதி மாதம் 17 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

சுக்­கில பட்ச திர­யோ­தசி திதி பின்­னி­ரவு 2.00 மணி­வரை. அதன் மேல் சதுர்த்­தசி திதி. சதயம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 9.46 வரை. பின்னர் பூரட்­டாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை திர­யோ­தசி. மரண யோகம். மேல்­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் ஆயில்யம், மகம். சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 3.00 – 4.30. எம­கண்டம் 9.00 – 10.30. குளிகை காலம் 12.00 – 1.30. வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்) பிர­தோஷ விரதம், நர­சிங்க முனை­யரையர் நாயனார் குரு­பூஜை சந்­தியா காலத்தில் சிவா­லய தரி­சனம், வழி­பாடு சிறப்பு.

மேடம் : தடை, தாமதம்

இடபம் : உதவி, நட்பு

மிதுனம் : மறதி, பொருள் விரயம்

கடகம் : கவலை, நஷ்டம்

சிம்மம் : புகழ், பெருமை

கன்னி : முயற்சி, முன்­னேற்றம்

துலாம் : ஆதாயம், லாபம்

விருச்­சிகம் : நன்மை, யோகம்

தனுசு : பணம், பரிசு

மகரம் : தனம், சம்­பத்து

கும்பம் : சினம், பகை

மீனம் : புகழ், பாராட்டு

நாளை புதன்­கி­ழமை வீர­கே­சரி பத்­தி­ரி­கையில் கொழும்பு தெஹி­வளை நெடுமால் ஸ்ரீ வெங்­க­டேஷ்­வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் நடை­பெ­ற­வுள்ள பிரம்­மோற்­சவ, இர­தோற்­சவ, தீர்த்­த­வாரி உற்­சவ கிரியா நிகழ்­வுகள், கலை நிகழ்ச்சி விப­ரங்கள் முழுப் பக்க விளம்­ப­ர­மாக பிர­சு­ரிக்­கப்­படும்.

குரு, புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9, 1

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், லேசான சிகப்பு, சாம்பல் நிறங்கள்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right