29.09.2017 ஏவி­ளம்பி வருடம் புரட்­டாதி மாதம் 13 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.

2017-09-29 09:14:17

29.09.2017 ஏவி­ளம்பி வருடம் புரட்­டாதி மாதம் 13 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.

சுக்­கில பட்ச நவமி திதி முன்­னி­ரவு 10.43 வரை. அதன் மேல் தசமி திதி. பூராடம் நட்­சத்­திரம் மாலை 3.42 வரை. பின்னர் உத்­த­ராடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை. நவமி. சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் மிரு­க­சீ­ரிடம், திரு­வா­திரை. சுப­நே­ரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகு­காலம் 10.30– 12.00, எம­கண்டம் 3.00– 4.30, குளி­கை­காலம் 7.30– 9.00, வார­சூலம்– மேற்கு (பரி­காரம்– வெல் லம்) மஹா நவமி.

மேடம் : செலவு, பற்­றாக்­குறை

இடபம் : இன்பம், மகிழ்ச்சி

மிதுனம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கடகம் : பகை, விரோதம்

சிம்மம் : திறமை, முன்­னேற்றம்

கன்னி : நன்மை, நலம்

துலாம் : ஆரோக்­கியம், சுகம்

விருச்­சிகம் : பிர­யாணம், அலைச்சல்

தனுசு : அமைதி, சாந்தம்

மகரம் : சுபம், மங்­களம்

கும்பம் : ஓய்வு, அசதி

மீனம்: சிந்­தனை, குழப்பம்

இன்று சரஸ்­வதி பூஜை, ஆயுத பூஜை. நாளை விஜ­ய­த­ச­மியை முன்­னிட்டு தெஹி­வளை ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் காலை முதல் வித்­யா­ரம்பம் நடை­பெறும். மாலை மானம்பு உற்­ச­வமும், மஹா­லக்  ஷ்மி தாயார் திரு­வீதி உலாவும் இடம்­பெறும்.

(“எல்­லோ­ரையும் வெறுப்­ப­தற்குப் பதி­லாக எல்­லோ­ரையும் நேசித்துப் பாருங்கள், புது உலகம் தெரியும் – ரொபர்ட்)

சந்­திரன், குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 9, 6, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், இளஞ்­சி­வப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right