''பிறர் குற்­றங்­களை அதி­க­மாக ஆராய்­வ­ததை விட உங்கள் குற்றம் குறை­களை அதி­க­மாக சிந்­தனை செய்­யுங்கள்''

2017-09-22 09:24:01

22.09.2017 ஏவிளம்பி வருடம் புரட்டாதி மாதம் 06 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

சுக்­கி­ல­பட்ச துவி­தியை திதி பகல் 11.26 வரை அதன் மேல் திரி­தியை திதி. சித்­திரை நட்­சத்­திரம் பின்­னி­ரவு  2.08 வரை. பின்னர் சுவாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை திரி­தியை சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்டம நட்­சத்­திரம் ரேவதி. சுப நேரங்கள் பகல் 12.15 – 1.15. மாலை 4.45 – 5.45. ராகு காலம் 10.30 – 12.00. எம­கண்டம் 3.00 – 4.30. குளிகை காலம் 7.30 – 9.00. வார­சூலம் மேற்கு பரி­கா­ரம் – (வெல்லம்) நவ­ராத்­திரி பூஜை இரண் டாம் நாள் துர்க்கை பூஜை.

மேடம் : சுகம், ஆரோக்கியம்

இடபம் : தோல்வி, கவலை

மிதுனம் : லாபம், லக் ஷ்மீகரம்

கடகம் : அன்பு, ஆதரவு 

சிம்மம் : ஆதாயம், லாபம் 

கன்னி : தெளிவு, அமைதி 

துலாம் : வெற்றி, அதிர்ஷ்டம்

விருச்­சிகம் : பகை, விரோதம் 

தனுசு : நலம், ஆரோக்கியம்

மகரம் : போட்டி, ஜெயம்

கும்பம் : ஊக்கம், உழைப்பு 

மீனம் : உயர்வு, மேன்மை 

நாளை புரட்­டாதி முதல் சனி வாரத்தை முன்­னிட்டு தெஹி­வளை நெடுமால் ஸ்ரீவெங்­க­டேஸ்­வர மகாவிஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் காலை ஸ்ரீவெங்­க­டேஸ்­வர பெரு­மா­னுக்கும் சனி பக­வா­னுக்கும் விசேட திரு­மஞ்­சனம், தீபா­ரா­தனை, சகஸ்­நாம அர்ச்­ச­னை­களும் நடை­பெறும்.

(''பிறர் குற்­றங்­களை அதி­க­மாக ஆராய்­வ­ததை விட உங்கள் குற்றம் குறை­களை அதி­க­மாக சிந்­தனை செய்­யுங்கள்'' – நபிகள் நாயகம்)

ராகு புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள் 1, 5, 9

பொருந்தா எண்கள் 8, 6

அதிர்ஷ்ட வர்­ணங்கள் வெளிர் நீலம், மஞ்சள், சாம்பல் நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right