வாழ்வின் அடிப்படைகளான நல்ல பண்புகளாகிய அன்பு, தொண்டு, அருள், நீதி முதலியவை வாழ வேண்டுமானால் சட்டம் வேண்டியதுதான்

2017-09-13 09:25:44

13.09.2017 ஏவிளம்பி வருடம் ஆவணி மாதம் 28 ஆம் நாள் புதன்கிழமை

கிருஷ்ண பட்ச அஷ்டமி திதி முன்னிரவு 11.45 வரை. அதன் மேல் நவமி திதி. ரோகிணி நட்சத்திரம் காலை 8.12 வரை. பின்னர் மிருகசீரிடம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை அஷ்டமி. சித்தயோகம். கரிநாள் (சுபம் விலக்குக) மேல் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் அனுஷம். சுபநேரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 12.00 – 1.30, எமகண்டம் 7.30 – 9.00 குளிகை காலம் 10.30 – 12.00 வாரசூலம் – வடக்கு (பரிகாரம் –பால்)

மேடம் : உயர்வு, மேன்மை

இடபம் : அமைதி, சாந்தம்

மிதுனம்         : வெற்றி, அதிர்ஷ்டம்

கடகம் : பகை, விரோதம்

சிம்மம் : வீண்செலவு, பற்றாக்குறை

கன்னி : அமைதி, தெளிவு

துலாம் : பிரயாணம், செலவு

விருச்சிகம் : அன்பு, ஆதரவு

தனுசு : உண்மை, உயர்வு

மகரம் : புகழ், பெருமை

கும்பம் : பொறுமை, தெளிவு

மீனம் : அன்பு, ஆதரவு

தெஹிவளை, ஸ்ரீ வெங்டேஸ்வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்தில் அதிகாலை ஸ்ரீ வேணுகோபால சுவாமி உறியடி உற்சவம்.

(“வாழ்வின் அடிப்படைகளான நல்ல பண்புகளாகிய அன்பு, தொண்டு, அருள், நீதி முதலியவை வாழ வேண்டுமானால் சட்டம் வேண்டியதுதான்” – டாக்டர் மு. வரதராசனார்)

ராகு, புதன் கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று,

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right