01.02.2016 மன்­மத வருடம் தை மாதம் 18ஆம் நாள் திங்கட்கிழமை

Published on 2016-02-01 10:18:25

கிருஷ்­ண­பட்ச அஷ்­டமி திதி முன்­னி­ரவு 8.32 வரை. அதன் மேல் நவமி திதி. சுவாதி நட்­சத்­தி­ரம் பகல் 12.38 வரை. அதன் மேல் மரண யோகம் பின்னர் விசாகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை அஷ்­டமி. அமிர்­த­யோகம் பகல் 12.38 வரை. அதன் மேல் மரண யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் ரேவதி, அஷ்­வினி சுப­நே­ரங்கள் காலை 6.30– 7.30, 9.30– 10.30. மாலை 4.45– 5.45. இராகு காலம் 7.30– 9.00. எம­கண்டம் 10.30– 12.00. குளிகை காலம் 1.30– 3.00. வார சூலம் கிழக்கு (பரி­காரம் – தயிர்) திரு­நீ­ல­கண்டர், தாயு­மா­னவர், குரு­ பூஜை. 

மேடம்: நலம், சுகம்

இடபம்: நட்பு, உதவி

மிதுனம்: திறமை, முன்­னேற்றம்

கடகம்: பாசம், அன்பு

சிம்மம்: விருத்தி, பெருமை

கன்னி: செலவு, விரயம்

துலாம்: புகழ், பாராட்டு

விருச்­சிகம்: வெற்றி, யோகம்

தனுசு: கஷ்டம், கவலை

மகரம்: புகழ், சாதனை

கும்பம்: அமைதி, தெளிவு

மீனம்: நலம், ஆரோக்­கியம்

தொண்­ட­ரடிப் பொடி­யாழ்கள் அரு­ளிய திரு­மாலை. “திரு­மாலை அறி­யாதோர் திரு­மாலை அறி­யாதார்” மற்­றுமோர் தெய்வம் உண்டே? மதி­யிலா மானி­டங்கள். உற்ற போதன்றி நீங்கள் ஒரு­வ­னென்று உண­ர­மாட்டீர். பொருள்– அறிவு கெட்ட மனி­தர்­களே! கன்­று­களை மேய்த்த ஸ்ரீ கிருஷ்­ணனை தவிர வேறு ஒரு தெய்வம் உண்டோ? ஆபத்து வரும்­போது மட்­டுமே ஸ்ரீமன் நாரா­ய­னணை நம்­பு­கி­றீர்கள். மற்ற சமயம் அவனை நினைப்­ப­தில்லை. வேதப் பொருளே அவன்தான். அவ­னன்றி தெய்­வ­மில்லை. ஆதலால் அவ­னது திரு­வ­டி­களை சர­ண­டை­யுங்கள். (“கொந்­த­ளிப்­பில்­லாத கடல் ஒரு நல்ல மாலு­மியை எப்­பொ­ழுதும் உரு­வாக்­கி­ய­தில்லை”) சூரியன் குரு கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1– 5

பொருந்தா எண்கள்: ஏனையவை.

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், ஊதா

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)