யாரும் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. உங்களுக்கு நீங்களே உதவி செய்து கொள்ளுங்கள்

2017-08-25 09:04:46

25.08.2017 ஏவிளம்பி வருடம் ஆவணி மாதம் 9 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.

சுக்கில பட்ச சதுர்த்தி திதி முன்னிரவு 10.57 வரை. அதன் மேல் பஞ்சமி திதி அஸ்தம் நட்சத்திரம் மாலை 5.35 வரை. பின்னர் சித்திரை நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை சதுர்த்தி. அமிர்தசித்த யோகம். (கரிநாள் சுபம் விலக்குக) சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சதயம், பூரட்டாதி, சுபநேரங்கள் காலை 9.15- –1-0.15, மாலை 4.45– 5.45, ராகுகாலம் 10.30– 12.00, எமகண்டம் 3.00– 4.30, குளிகைகாலம 7.30– 9.00, வாரசூலம் மேற்கு (பரிகாரம் வெல்லம்) 

மேடம் புகழ், பெருமை

இடபம் திறமை, முன்னேற்றம்

மிதுனம் உயர்வு, மேன்மை

கடகம் போட்டி, ஜெயம்

சிம்மம் காரியசித்தி, அனுகூலம்

கன்னி பக்தி, ஆசி

துலாம் சிரமம், தடை

விருச்சிகம் விவேகம், வெற்றி

தனுசு கவனம், எச்சரிக்கை

மகரம் புகழ், பாராட்டு

கும்பம்: சிக்கல், சங்கடம்

மீனம் தோல்வி, கவலை

இன்று விநாயக சதுர்த்தி விரதம். சுக்கில பட்ச சதுர்த்தி. விநாயகப் பெருமானை வழிபடல் நன்று. ஸாம வேத உபாகர்மம். அஸ்தம் நட்சத்திர தினமான இன்று சந்திர பகவானை வழிபடல் நன்று.

(யாரும் உங்களுக்கு உதவி செய்ய  முடியாது. உங்களுக்கு நீங்களே உதவி செய்து கொள்ளுங்கள் –கௌதம புத்தர்)

கேதுவின் பூரண ஆதிக்கம் கொண்ட நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

பொருந்தா எண்கள்: 8, 3

அதிர்ஷ்ட வர்ணங்கள்: இளஞ்சிகப்பு, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right