"என்­னென்ன பெற­வேண்டும் என்று தேடு­வதை விட்டு எதை எதை விட வேண்டும் என்று சிந்­தி­யுங்கள்”

2017-08-21 09:21:29

21.08.2017 ஏவிளம்பி வருடம் ஆவணி மாதம் 5 ஆம் நாள் திங்கட்கிழமை.

அமாவாஸ்யை திதி பின்னிரவு 12.58 வரை. அதன் மேல் பிரதமை திதி. ஆயில் யம் நட்சத்திரம் மாலை 5.16 வரை. பின்னர் மகம் நட்சத்திரம். சிரார்த்த திதி அமாவாஸ்யை. சித்தயோகம் கீழ்நோக்கு நாள், சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பூரா டம், உத்திராடம். சுபநேரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகு காலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00, குளிகைகாலம் 1.30– 3.00, வார சூலம்– கிழக்கு (பரிகாரம் –தயிர்) 

  

மேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம் : நன்மை, அதிர்ஷ்டம்

மிதுனம் : லாபம், லக் ஷ்மீகரம்

கடகம் : செலவு, பற்றாக்குறை

சிம்மம் : உயர்வு, மேன்மை

கன்னி : முயற்சி, முன்னேற்றம்

துலாம் : திறமை, ஆர்வம்

விருச்சிகம் : அன்பு, பாசம்

தனுசு : பிரியம், விருப்பம்

மகரம் : சிந்தனை, குழப்பம்

கும்பம் : அமைதி, நிம்மதி

மீனம் : கவனம், எச்சரிக்கை

இன்று ஸர்­வ ­அ­மா­வாஸ்யை பிதுர் தர்ப்­பணம் செய்தல் நன்று. அச்­வத்த பிர­தட்­சிணம் (அரச மரத்தை வலம் வருதல் நன்று) புகழ் துணையார், அதி­பத்தர் நாயன்மார் குரு பூஜை தினம். ஆவணித் திங்கள் ஆயில்யம் நட­சத்­தி­ரத்தில் சிவ­னடி சேர்ந்து சிவ­னுக்குத் தம்மை அர்ப்­ப­ணித்து ஆருர் அம்­மாளின் அடி­யினைப் போற்றி பக்­தராய் ஒழுகும் பண்­பினர்.

("என்­னென்ன பெற­வேண்டும் என்று தேடு­வதை விட்டு எதை எதை விட வேண்டும் என்று சிந்­தி­யுங்கள்”   –வேதாந்­ரி­ம­க­ரிஷி) குருவின் பூரண ஆதிக்கம் கொண்ட நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9, 1, 5

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: இளஞ்சிவப்பு,  மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right