"மேலோர்கள் கெட்­டாலும் அவர்கள் மேன்மை பண்­புகள் கெடாது"

2017-08-20 09:40:26

20.08.2017 ஏவி­ளம்பி வருடம் ஆவணி மாதம் 4 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச சதுர்த்­தசி திதி பின்­னி­ரவு 2.33 வரை. அதன்மேல் அமா­வாஸ்யை திதி. பூசம் நட்­சத்­திரம் மாலை 6.13 வரை. பின்னர் ஆயில்யம் நட்­சத்­திரம். சிரார்த்­த­திதி. தேய்­பிறை சதுர்த்­தசி. சித்த யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் மூலம், பூராடம். சுப­நே­ரங்கள் பகல் 10.45– 11.45, மாலை 3.15– 4.15, ராகு காலம் 4.30– 6.00, எம­கண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30. வார சூலம் – மேற்கு. (பரி­காரம் –வெல்லம்) மாத சிவ­ராத்­திரி.வார சூலம் – கிழக்கு. (பரி­காரம் –தயிர்).  

மேஷம் : கவனம், எச்­ச­ரிக்கை

ரிஷபம் : கீர்த்தி, புகழ்

மிதுனம் : அமைதி, நிம்­மதி

கடகம் : கவலை, கஷ்டம்

சிம்மம் : தனம், லாபம்

கன்னி : அன்பு, இரக்கம்

துலாம் : வரவு, லாபம்

விருச்­சிகம் : அமைதி, தெளிவு

தனுசு : புகழ், பாராட்டு

மகரம் : நோய், வேதனை

கும்பம் : சோர்வு, அசதி

மீனம் : நன்மை, யோகம்

இன்று ஆவணி முதலாம் ஞாயிறு. தெஹி­வளை ஸ்ரீ வேங்­க­டேஸ்­வரப் பெருமாள் பகல் திர­விய திரு­மஞ்­சனம், ஆவணி ஞாயிறு உற்­சவம். சஹஸ்­ர­சங்­கா­பி­ஷேகம். திரு­வீ­தி­வுலா. அன்­ன­தானம் நடை­பெறும்.

(மேலோர்கள் கெட்­டாலும் அவர்கள் மேன்மை பண்­புகள் கெடாது – லாஸ்­பலோ) சந்­தி­ரனின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று,

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 5 – 6 – 7

பொருந்தா எண்கள்: 9 – 8 

அதிர்ஷ்ட வர்ணங்கள்: லேசான பச்சை, மஞ்சள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right