"அனு­பவம் ஒரு கடு­மை­யான ஆசி­ரியர். காரணம் அது முதலில் பரீட்சை வைக்­கி­றது. பிறகு தான் பாடம் கற்­பிக்­கி­றது”

2017-08-18 09:16:47

18.08.2017 ஏவி­ளம்பி வருடம் ஆவணி மாதம் 2 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை. 

கிருஷ்­ண­பட்ச ஏகா­தசி திதி காலை 8.57 வரை. அதன் மேல் துவா­தசி திதி. திரு­வா­திரை நட்­சத்­திரம் முன்­னி­ரவு 8.54 வரை. பின்னர் புனர்­பூசம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை துவா­தசி. சித்­தயோகம். கரிநாள். சுபம் விலக்­குக. சுப­நே­ரங்கள் காலை 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 10.30 – 12.00, எம­கண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30 – 9.00, வார­சூலம் – மேற்கு. (பரி­காரம் – வெல்லம்) மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அனுஷம், கேட்டை.

மேஷம் : பிர­யாணம், அலைச்சல்

ரிஷபம் : அசதி, வருத்தம்

மிதுனம்        : திறமை, முன்­னேற்றம்

கடகம் : கோபம், அவ­மானம்

சிம்மம் : பரிவு, பாசம்

கன்னி : பக்தி, ஆசி

துலாம் : நன்மை, அதிர்ஷ்டம்

விருச்­சிகம் : வெற்றி, அதிர்ஷ்டம்

தனுசு : தடை, இடை­யூறு

மகரம் : அன்பு, இரக்கம்

கும்பம் : பணம், பரிசு

மீனம் : பொறுமை, அமைதி

இன்று கிருஷ்­ண­பட்ச ஸர்வ ஏகா­தசி விரதம். ஸ்ரீமன் நாரா­ய­ணனை நோக்கி உப­வா­ச­மி­ருந்து வழி­படல் நன்று. திரு­வா­திரை நட்­சத்­திரம். உருத்­தி­ர­னா­கிய சிவன் இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவார். சிவ வழி­பாடு சிறப்­பு­டை­யது.

("அனு­பவம் ஒரு கடு­மை­யான ஆசி­ரியர். காரணம் அது முதலில் பரீட்சை வைக்­கி­றது. பிறகு தான் பாடம் கற்­பிக்­கி­றது” – வெர்ணன்)

செவ்­வாயின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று,

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 9

பொருந்தா எண்கள்: 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: சிவப்பு, நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right