கற்க வேண்­டி­ய­வற்­றையும் கற்­ற­வற்­றையும் கருத்தில் வைப்­ப­வனே கல்­வியில் விருப்­ப­முள்­ளவன்

2017-08-16 09:00:32

16.08.2017 ஏவி­ளம்பி வருடம் ஆடி மாதம் 31 ஆம் நாள் புதன்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச நவமி திதி பகல் 1.46 வரை. அதன்மேல் தசமி திதி. ரோகிணி நட்­சத்­திரம். பின்­னி­ரவு 12.07 வரை. பின்னர்  மிரு­சீ­ரிடம் நட்­சத்­திரம். திதித்­வயம் சிரார்த்த திதிகள் தேய்­பிறை நவமி தசமி. சித்­த­யோகம் மேல்­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் சுவாதி, விசாகம்.  சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 3.00 – 4.00 ராகு­காலம். 12.00 – 1.30, எம­கண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 – 12.00, வார­சூலம் –வடக்கு (பரி­காரம் – பால்) விஷ்ணு பதி புண்­ய­காலம் ஆடி அறுதி.

மேடம் நலம், ஆரோக்கியம்

இடபம் வீண்செலவு, விரயம்

மிதுனம்       திறமை, முன்னேற்றம் 

கடகம் பகை, பயம்

சிம்மம் விருத்தி, அதிர்ஷ்டம்

கன்னி செலவு, பற்றாக்குறை

துலாம் புகழ், பாராட்டு

விருச்சிகம் வெற்றி, அதிர்ஷ்டம்

தனுசு சலனம், சஞ்சலம்

மகரம் புகழ், சாதனை 

கும்பம் அமைதி, தெளிவு

மீனம் பிரயாணம், அலைச்சல்

இன்று ரோகிணி நட்­சத்­திரம் கண்ணன் அவ­தார திரு நட்­சத்­திரம். “அரு­மறை முதல்­வனை ஆழி­மா­யனை கரு­முகில் வண்­ணனைக் கமலக் கண்­ணனைத் திரு­மகள் தலை­வனைத்" தேவ தேவனை இரு­பத முளரிகள் இறைஞ்சி ஏத்­துவாம் – வில்­லி­பா­ரதம். இன்று துவா­ரகா வாச­னான கண்­ணனை வணங்கி வழி­ப­டு­வோ­மாக. 

“கற்க வேண்­டி­ய­வற்­றையும் கற்­ற­வற்­றையும் கருத்தில் வைப்­ப­வனே கல்­வியில் விருப்­ப­முள்­ளவன் –கன்­பூ­ஷியஸ்) 

கேதுவின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று.      அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 1 பொருந்தா எண்கள்: 7, 8.

 அதிர்ஷ்ட வர்­ணங்கள்: வெளிரான மஞ் சள், பச்சை, நீலம்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right