ஆண்கள் தாங்கள் எல் லாம் அறி­வ­தாக எண்­ணு­வார்கள். ஆனால் பெண்கள் எல்லாம் அறிந்­த­வர்கள்

2017-08-14 09:03:52

14.08.2017 ஏவி­ளம்பி வருடம் ஆடி மாதம் 29 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச ஸப்­தமி திதி மாலை 6.22 வரை. பின்னர் அஷ்­டமி திதி. பரணி நட்­சத்­திரம்  பின்­னி­ரவு 3.16 வரை. அதன் மேல் கார்த்­திகை நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை ஸப்­தமி. சித்­தயோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் சித்­திரை. சுப­நே­ரங்கள் காலை 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45, ராகு­காலம் 7.30 – 9.00, எம­கண்டம் 10.30 – 12.00, குளிகை காலம் 1.30 – 3.00, வார­சூலம் – கிழக்கு (பரி­காரம்– தயிர்) 

மேடம் : கவனம், எச்­ச­ரிக்கை

இடபம் : திறமை, முன்­னேற்றம்

மிதுனம்         : நன்மை, அதிர்ஷ்டம்

கடகம் : வெற்றி, அதிர்ஷ்டம்

சிம்மம் : பக்தி, அனுக்­கி­ரகம்

கன்னி : முன்­னேற்றம், முயற்சி

துலாம் : ஜெயம், வெற்றி

விருச்­சிகம் : பரிவு, பாசம்

தனுசு : நிறைவு, பூர்த்தி

மகரம் : திறமை, செல்­வாக்கு

கும்பம் : யோகம், அதிர்ஷ்டம்

மீனம் : மகிழ்ச்சி, சந்­தோசம்

ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி கண்ணன் அவ­த­ரித்­தது ஆவணி ரோகிணி அஷ்­டமி. ஆத லால் ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி 13.09.2017 எனக் கொள்க. இன்று பரணி நட்­சத்­திரம். துர்க்கை, பார்­வதி இந் நட்­சத்­திர தேவதை. இன்று துர்க்­கையை வழி­பட, துன்பம், துர்­ம­ரணம் விலகும். (ஆண்கள் தாங்கள் எல் லாம் அறி­வ­தாக எண்­ணு­வார்கள். ஆனால் பெண்கள் எல்லாம் அறிந்­த­வர்கள் – கன்­பூ­ஷியஸ் சீனா)புதனின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 5, 1, 9

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: நீலம், சாம்பல் நிறம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right