“உழைப்பு என்ற அசைக்க முடி­யாத அத்­தி­வா­ரத்தின் மேல் கட்­டப்­பட்­ட­வைகள் தான் வெற்றி என்னும் கட்­ட­டங்கள்”

2017-08-13 08:47:03

13.08.2017 ஏவி­ளம்பி வருடம் ஆடி மாதம் 28 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச சஷ்டி திதி முன்­னி­ரவு 8.23 வரை. அதன் மேல் ஸப்­தமி திதி அஸ்­வினி நட்­சத்­திரம் பின்­னி­ரவு 4.36 வரை. அதன் மேல் பரணி நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை சஷ்டி சித்­த­யோகம். சம­நோக்­குநாள். சந்­தி­ராஷ்டம நட்­சத்­திரம் அஸ்தம். சுப­நே­ரங்கள்: பகல் 10.45– 11.45, மாலை 3.15–4.15, ராகு காலம் 4.30– 6.00, எம­கண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30, வார­சூலம் –மேற்கு (பரி­காரம் –வெல்லம்) 

மேடம் : யோகம், அதிர்ஷ்டம்

இடபம் : அமைதி, சாந்தம்

மிதுனம் : உயர்வு, மேன்மை

கடகம் : நற்­செயல், பாராட்டு

சிம்மம் : இன்பம், மகிழ்ச்சி

கன்னி : உயர்வு, உழைப்பு

துலாம் : புகழ், சாதனை

விருச்­சிகம்  : முயற்சி, முன்­னேற்றம்

தனுசு : சுகம், ஆரோக்­கியம்

மகரம் : சுபம், மங்­களம்

கும்பம் : புகழ், பெருமை

மீனம் : உற்­சாகம், வர­வேற்பு

கிருஷ்­ண­பட்ச சஷ்டி விரதம் – முரு­கப்­பெ­ரு­மானை வழி­படல் நன்று. அஸ்­வினி நட்­சத்­திரம் சரஸ்­வதி தேவி இந்­நட்­சத்­திரம் தேவ­தை­யாவாள். இன்று சரஸ்­வதி தேவியை வழி­பட கல்வி, கலை, ஞானம் பெருகும்.

(“உழைப்பு என்ற அசைக்க முடி­யாத அத்­தி­வா­ரத்தின் மேல் கட்­டப்­பட்­ட­வைகள் தான் வெற்றி என்னும் கட்­ட­டங்கள்” – இம்­ரஸ்கான்)

ராகுவின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

பொருந்தா எண்கள்: 8

அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள், வெளிர் நீலம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right