30.01.2016 மன்­மத வருடம் தை மாதம் 16 ஆம் நாள் சனிக்­கி­ழமை

Published on 2016-01-30 09:43:34

கிருஷ்­ண­பட்ச சஷ்டி திதி மாலை 4.34 வரை. அதன் மேல் ஸப்­தமி திதி அஸ்தம் நட்­சத்­திரம் காலை 7.39 மணி­வரை. பின்னர் சித்­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை சஷ்டி மரண யோகம் சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் உத்­த­ரட்­டாதி சுப­நே­ரங்கள் காலை 7.30 – 8.30, பகல் 10.30 – 11.30 மாலை 3.00 – 4.00 ராகு காலம் 9.00 – 10.30 எம­கண்டம் 1.30 –3.00. குளிகை காலம் 6.00 –7.30. வார சூலம் – கிழக்கு (பரி­காரம் – தயிர்).

மேடம்: சுபம், மங்­களம்

இடபம்: வெற்றி, அதிர்ஷ்டம்

மிதுனம்: மகிழ்ச்சி, சந்­தோஷம்

கடகம்: அன்பு, ஆத­ரவு

சிம்மம்: புகழ், பெருமை

கன்னி: நலம், ஆரோக்­கியம்

துலாம்: உழைப்பு, உயர்வு

விருச்­சிகம்: விருத்தி, மேன்மை

தனுசு: நற்சொல், செல்­வாக்கு

மகரம்: இன்பம், சுகம்

கும்பம்: திறமை, முன்­னேற்றம்

மீனம்: குழப்பம், சஞ்­சலம்

தொண்­ட­ரடிப் பொடி­யாழ்வார் அரு­ளிய “திரு­மாலை” பச்சை மாமலை போல் மேனிப்­ப­வ­ளவாய் கமலச் செங்கண் இச்­சுவை தவி­ரயான் போய் இந்­திர லோக­மாளும் அச்­சுவை பெறினும் வேண்டேன். அரங்க மாந­க­ரு­ளானே” திரு­வ­ரங்க மாந­க­ரு­ளானே. அரங்­கத்தில் பள்ளி கொண்­டி­ருப்­ப­வனே மர­க­த­பச்சை மணி­யா­லான பெரிய மலை போன்ற திரு­மே­னியும் பவளம் போல் சிவந்த வாயையும் செந்­தா­மரை மலர் போன்ற உனது விழி­க­ளையும் கண்டும் அச்­சுதா தேவர்­களின் தலை­வனே ஆயர் செந்­தா­மரை மலர் போன்ற உனது விழி­க­ளையும் கண்டும் அச்­சுதா தேவர்­களின் தலை­வனே ஆயர் குலக் கொழுந்­தா­கிய கண்ணா என்னும் நாமக் கோஷங்­களை வாயார பேசியும் இப்­பக்தி சுவை­களை விட்டு இந்­திரன் உல­க­மான அம­ரா­வ­தியை ஆளும் யோகம் கிடைத்­தாலும் எனக்கு அவை வேண்­டி­ய­தில்லை. (தொண்­ட­ரடிப் பொடி­யாழ்வார் திரு­வ­டி­களே சரணம்)

("இளமை செல்வம் ஆயுள் இவை மூன்றும் தாமரை இலைத்­தண்ணீர் போல் நிலை இல்­லா­தவை.")

குரு, ராக கிர­கங்­களின் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9

பொருந்தா எண்கள் 6, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்