05.08.2017 ஏவிளம்பி வருடம் ஆடி மாதம் 20 ஆம் நாள் சனிக்கிழமை

2017-08-05 08:33:45

சுக்கிலபட்ச திரயோதசிதிதி முன்னிரவு 10.03 வரை. அதன்மேல் சதுர்த்தசிதிதி. பூராடம் நட்சத்திரம் பின்னிரவு 1.23 வரை. பின்னர் உத்திராடம நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை திரயோதசி. சித்த யோகம். கரிநாள் சுபம் விலக்குக. கீழ் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்தி ரங்கள்: ரோகிணி, மிருகசீரிஷம். சுபநேர ங்கள்: காலை 7.45 – 8.45, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 9.00 – 10.30, எம கண்டம் 1.30 – 3.00, குளிகை காலம் 6.00 – 7.30, வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்). 

மேடம் : விருத்தி, மேன்மை

இடபம் : நலம், ஆரோக்கியம்

மிதுனம் : ஓய்வு, அசதி

கடகம் : சிரமம், தடை

சிம்மம் : லாபம், லஷ்மீகரம்

கன்னி : உதவி, நட்பு

துலாம் : பக்தி, ஆசி

விருச்சிகம் : நன்மை, அதிர்ஷ்டம்

தனுசு : வெற்றி, அதிர்ஷ்டம்

மகரம் : களிப்பு, கொண்டாட்டம்

கும்பம் : சோர்வு, அசதி

மீனம் : செலவு, பற்றாக்குறை

இன்று சுக்கிலபட்ச சனி மஹாபிரதோ ஷம். சந்தியா காலத்தில் சிவவழிபாடு நந்திதேவர் தரிசனம் சிறப்புடையது.

(“எல்லோரும் தம்மை விட்டுவிட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகின்றார்கள்” – தாகூர்)

புதனின் பூரண ஆதிக்கம் கொண்ட நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சாம்பல்.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right