இன்றைய நாள் உங்களுக்கு எப்படி..?

2017-08-03 10:15:32

சுக்­கில பட்ச ஏகா­தசி திதி மாலை 6.23 வரை. அதன் மேல் துவா­தசி திதி. கேட்டை நட்­சத்­திரம் முன்­னி­ரவு 8.32 வரை. பின்னர் மூலம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை ஏகா­தசி. சித்­த­ யோகம். சம­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: பரணி, கார்த்­திகை. சுப­நே­ரங்கள்: பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 1.30 – 3.00 , எம­கண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 – 10.30 வார­சூலம் – தெற்கு (பரி­காரம் – தைலம்) 

மேடம் : லாபம், லக் ஷ்­மீ­கரம்

இடபம் : நிறைவு, பூர்த்தி

மிதுனம்         : விருத்தி, மேன்மை

கடகம் : வரவு, தன­லாபம்

சிம்மம் : அன்பு, பாசம்

கன்னி : நன்மை, யோகம்

துலாம் : நலம், ஆரோக்­கியம்

விருச்­சிகம் : மறதி, விரயம்

தனுசு : உதவி, நட்பு

மகரம் : நஷ்டம், கவலை

கும்பம் : பொறுமை, நிதானம்

மீனம் : அன்பு, ஆத­ரவு

இன்று ஆடி மாதம் சுக்­கில ஏகா­தசி. இதற்கு சயன ஏகா­தசி என்று பெயர். இன்று முதல் சாதூர் மாச விரதம் தொடங்கும். மகா­விஷ்ணு திருப்­பாற்­க­டலில் பள்­ளி­கொள்ளும் நாள். கோட்­பு­லியர், கரி­யனார், நாயன்­மார்கள் குரு­பூஜை. ஆடி 18ஆம் பெருக்கு. சகல நதி தீரங்­க­ளிலும் சுமங்­கலிப் பெண் கள் தாலி­ச­ரடு மாற்றும் திருநாள். இன்று துவா­ரகா வாச­னான கண்­ணனை வழி­ப­டுதல் நன்று. இன்று ஏகா­தசி விர­த­மி­ருந்து நாளை அதி­காலை துவா­தசி பாரணை செய்தல் சிறப்பு. 

குருவின் பூரண ஆதிக்கம் கொண்ட  நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9, 1, 5

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: இளஞ்சிவப்பு, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right