02.08.2017 ஏவி­ளம்பி வருடம் ஆடி மாதம் 17 ஆம் நாள் புதன்­கி­ழமை

2017-08-02 10:43:51

சுக்­கில பட்ச தசமி திதி மாலை 4.25 வரை. அதன்மேல் ஏகா­தசி திதி. அனுஷம் நட்­சத்­திரம் மாலை 5.58 வரை. பின்னர் கேட்டை நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை தசமி. சித்­த­யோகம். சம­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: அஸ்­வினி, பரணி. சுப­நே­ரங்கள்: பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 12.00 – 1.30, எம­கண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 – 12.00 வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்) 

மேடம் : உற்­சாகம், மகிழ்ச்சி

இடபம் : போட்டி, ஜெயம்

மிதுனம் : அமைதி, பொறுமை

கடகம் : ஓய்வு, அசதி

சிம்மம் : ஆதாயம், லாபம்

கன்னி : நட்பு, உதவி

துலாம் : நஷ்டம், கவலை

விருச்­சிகம் : செலவு, விரயம்

தனுசு : கவலை, சங்­கடம்

மகரம் : புகழ், பெருமை

கும்பம் : அன்பு, பாசம்

மீனம் : பயம், பகை

இன்று அனுஷம் நட்­சத்­திரம். ஸ்ரீ மகா­லஷ்மி தேவி இந் நட்­சத்­திர தேவ­தை­யாவார். அடி­யோ­மோடும் நின்­னோடும் பிரி­வின்றி ஆயிரம் பல்­லாண்டு என்று பெரி­யாழ்வார் போற்றி துதிக்கப் பெறும் ஸ்ரீ லக் ஷ்மி நாரா­யணப் பெரு­மாளை இன்று வழி­ப­டுதல் நன்று. ("ஜன­நா­ய­கத்­திற்கு மக்­களால் எந்­த­வித ஆபத்­து­மில்லை. ஆபத்து அர­சி­யல்­வா­தி­க­ளா­லேயே" – பேர­றிஞர் அண்ணா)

சந்­தி­ரனின் பூரண ஆதிக்கம் கொண்ட  நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6, 7

பொருந்தா எண்கள்: 9, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right