“பேச்சு பெரி­யதே. ஆனால் மெளனம் அதை­ விட பெரி­ய­தாகும்”

2017-07-30 10:16:09

30.07.2017 ஏவி­ளம்பி வருடம் ஆடி மாதம் 14 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

சுக்­கில பட்ச ஸப்­தமி திதி பகல் 11.05 வரை. பின்னர் அஷ்­டமி திதி. சித்­திரை நட்­சத்­திரம் பகல் 11.28 வரை. பின்னர் சுவாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­ பிறை. அஷ்­டமி சித்த யோகம். சம நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூரட்­டாதி, உத்­தி­ரட்­டாதி. சுப­பே­ரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 3.15 – 4.15, ராகு காலம் 4.30 – 6.00, எம­கண்டம் 12.00 – 1.30, குளிகை காலம் 3.00 – 4.30, வார­சூலம்  – மேற்கு (பரி­காரம்  – வெல்லம்) பானு ஸப்­தமி, விஜ­ய­ஸப்­தமி, துர்­காஷ்­டமி கரு­ட­த­ரி­சனம். 

மேடம் : நட்பு, உதவி

இடபம் : தனம், சம்­பத்து 

மிதுனம் : களிப்பு, மகிழ்ச்சி

கடகம் : அன்பு, பாசம்

சிம்மம் : ஊக்கம், உயர்வு 

கன்னி : திறமை, முன்­னேற்றம்

துலாம் : தோல்வி, கவலை

விருச்­சிகம் : புகழ், பெருமை

தனுசு : மகிழ்ச்சி, சந்­தோஷம்

மகரம் : புகழ், பெருமை

கும்பம் : சோதனை, கஷ்டம்

மீனம் : கவனம், எச்­ச­ரிக்கை

நாளை திங்­கட்­கி­ழமை சுந்­த­ர­மூர்த்தி நாயனார் குரு பூஜை. திருத்தொண்டர் பெரியபுராணம் முதல் நூலாக அருளிச் செய்தார். ஏழாம் திரு­மு­றை­யினைப் பாடி­யவர் இன்று கண்­ணூறு கழித்தல் சூரிய வழி­பாடு நன்று. 

(“பேச்சு பெரி­யதே. ஆனால் மெளனம் அதை­ விட பெரி­ய­தாகும்” – கார்லைஸ்)

குரு, சந்­திரன் கிர­கங்­களின் அதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்  : 1, 5, 7, 3

பொருந்தா எண்கள்  : 6, 9, 8

அதிர்ஷ்ட வர்ணம்: இளஞ் சிவப்பு, வெளிர் மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right