29.07.2017 ஏவி­ளம்பி வருடம் ஆடி மாதம் 13 ஆம் நாள் சனிக்­கி­ழமை

2017-07-29 11:25:43

சுக்­கில பட்ச சஷ்டி திதி பகல் 11.05 வரை. அதன் மேல் ஸப்­தமி திதி. அஸ்தம் நட்­சத்­திரம் பகல் 10.03 வரை. பின்னர் சித்­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை. ஸப்­தமி மரண யோகம். சம நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் பூரட்­டாதி. சுப­பே­ரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 9.00 – 10.30, எம­கண்டம் 1.30 – 3.00, குளிகை காலம் 6.00 – 7.30, வார­சூலம்  – கிழக்கு (பரி­காரம்  – தயிர்) 

மேடம் : இன்பம், சுகம்

இடபம் : அமைதி, சாந்தம் 

மிதுனம் : தடை, தாமதம்

கடகம் : பி­ரயாணம், அலைச்சல்

சிம்மம் : வரவு, லாபம் 

கன்னி : உயர்வு, மேன்மை

துலாம் : அமைதி, தெளிவு

விருச்­சிகம் : நிறைவு, பூர்த்தி

தனுசு : கோபம், அவ­மானம்

மகரம் : முயற்சி , முன்­னெற்றம்

கும்பம் : புகழ், பெருமை

மீனம் : நன்மை, அதிர்ஷ்டம்

இன்று அஸ்தம் நட்­சத்­திரம் பெரு­மி­ழலைக் குறும்பர் குரு பூஜை. மிழலை நாட்கு பெரு­மி­ழலை ஊருக்கு தலை­வராய் தோன்­றி­யவர். அடி­ய­வர்­க­ளுக்கு அமுது அருந்­தி­யவர். சுந்­த­ரரை வணங்கி, அவர் திரு­வ­டி­க­ளையே வணங்கி அஷ்­டமா சித்­தி­களைப் பெற்­றவர். சுந்­தரர் கயிலை செல்­வதை முதல் நாளே தன் யோக நெறியால் உணர்ந்து இறை­யடி சேர்ந்­தவர். 

(“நன்மை செய்­தாலும் தீயவன் திருந்­தா­விடில் நன்மை செய்­தது போதாது என்று நல்லோர் கரு­துவர்” – கன்­ழ­ஷியஸ்)

சந்­திரன், சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 7, 5, 6

பொருந்தா எண்கள்: 2, 9, 8

அதிர்ஷ்ட வர்ணம்: வெண்மை நடுத்­தர மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right