20.07.2017 ஏவி­ளம்பி வருடம் ஆடி மாதம் 04 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

2017-07-20 11:42:46

20.07.2017 ஏவி­ளம்பி வருடம் ஆடி மாதம் 04 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச துவா­தசி திதி முன்­னி­ரவு 11.25 அதன் மேல் திர­யோ­தசி திதி. ரோகிணி நட்­சத்­திரம் மாலை 3.55 வரை. பின்னர் மிரு­க­சீ­ரிஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்ப்­பிறை துவா­தசி. மர­ண­யோகம், மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் விசாகம், அனுஷம். சுப­நேரம் பகல் 10.45 – 11.45, ராகு­காலம் 1.30 – 3.00, எம­கண்டம் 6.00 – 7.30, குளி­கை­காலம் 9.00 – 10.30. வார­சூலம் – தெற்கு (பரி­காரம் – தைலம்)

மேடம்        காரி­ய­சித்தி, அனு­கூலம்

இடபம்        சந்­தோஷம், மகிழ்ச்சி

மிதுனம்       பொறுமை, அமைதி

கடகம்         சோதனை, சங்­கடம்

சிம்மம்         நன்மை, அதிர்ஷ்டம்

கன்னி         வரவு, லாபம்

துலாம்         செலவு, பற்­றாக்­குறை

விருச்­சிகம்     முயற்சி, முன்­னேற்றம்

தனுசு          ஓய்வு, அசதி

மகரம்            சிந்­தனை, தெளிவு

கும்பம்           அமைதி, சாந்தம்

மீனம்             முயற்சி, முன்­னேற்றம்

இன்று ரோகிணி நட்­சத்­திரம். துவா­ரகா நிலைய வாச­னான கண்ணன் அவ­த­ரித்த திரு­நட்­சத்­திரம். "மடந்­தாழ நெஞ்­சத்துக் கஞ்­சனார் வஞ்சம் கடந்­தானை நூற்­றுவர் பார்  நாற்­றி­சையும் போற்றப் படர்ந்­தா­ராண முழங்கப் பஞ்­ச­வர்க்குத் தூது நடந்­தானை ஏத்தா நா வென்ன நாவே “துவா­ரகா நாதா” என்னா நா வென்னா நாவே – சிலப்­ப­தி­காரம் 

சந்­திரன், சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் :  1, 5, 7

பொருந்தா எண்கள் :  9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் : மஞ்சள், லேசான பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right