17.07.2017 ஏவி­ளம்பி வருடம் தட்­சி­ணா­லயம் கிரிஷ்­ம­ருது ஆடி (கடக மாதம்)

Published on 2017-07-17 10:02:04

17.07.2017 ஏவி­ளம்பி வருடம்  தட்­சி­ணா­லயம் கிரிஷ்­ம­ருது ஆடி (கடக மாதம்)

 1 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச அஷ்­டமி திதி காலை 8.34 வரை. அதன் மேல் நவமி திதி. அஸ்­வினி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 8.26 வரை. பின்னர் பரணி நட்­சத்­திரம் சிரார்த்த திதி. சூன்யம். சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் அஸ்தம், சித்­திரை. சுப­நே­ரங்கள் காலை 9.15– 10.15, மாலை 3.00– 4.00, ராகு காலம் 7.30–  9.00, எம­கண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார சூலம் –கிழக்கு (பரி­காரம்– தயிர்) தட்­சி­ணா­லயம் புண்­ணி­ய­காலம் ஆடிப் பண்­டிகை ஸமார்க்கம்.

மேடம் : சிரமம், தடை

இடபம் : நன்மை, யோகம்

மிதுனம்         : லாபம், லக்ஷ்­மீ­கரம்

கடகம் : செலவு, பற்­றாக்­குறை

சிம்மம் : தடை, இடை­யூறு

கன்னி : நன்மை, அதிர்ஷ்டம்

துலாம் : தனம், சம்­பத்து

விருச்­சிகம் : திறமை, முன்­னேற்றம்

தனுசு : விவேகம், வெற்றி

மகரம் : ஆர்வம், காரி­ய­சித்தி

கும்பம் : அன்பு, இரக்கம்

மீனம் : பயம், பகை

இன்று அஸ்­வினி சரஸ்­வதி தேவி இந் நட்­சத்­திர தேவ­தை­யாவார். வெள்ளைத் தாமரை பூவி­லி­ருப்பாள். வீணை செய்யும் ஒலி­யி­ருப்பாள் கொள்ளை யின்பம், குலவு கவிதை கூறு­பா­வலர் உள்­ளத்­தி­ருப்பாள். இன்று சரஸ்­வதி தேவியை வழி­பட வாக்­கு­வன்மை காவியம் இயற்றும் புலமை முத­லி­யன ஏற்­படும். 

சனி, கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 1, 5, 2

பொருந்தா எண்கள் : 7, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் : பச்சை, நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)