14.07.2017 ஏவிளம்பி வருடம் ஆனி மாதம் 30 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.

2017-07-14 09:14:29

14.07.2017 ஏவிளம்பி வருடம் ஆனி மாதம் 30 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.

கிருஷ்ணபட்ச பஞ்சமி திதி பகல் 12.44 வரை. அதன் மேல் சஷ்டி திதி. பூராட்டாதி நட்சத்திரம் முன்னிரவு 10.51 வரை. பின்னர் உத்தரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை சஷ்டி. சித்தயோகம்.  கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மகம், பூரம். சுபநேரம் காலை 9.15 – 10.15, மாலை 4.45–5.45 ராகுகாலம் 10.30 – 12.00, எமகண்டம் 3.00 – 4.30, குளிகை காலம் 7.30 – 9.00 வாரசூலம்– மேற்கு (பரிகாரம்– வெல்லம்) கிருஷ்ணபட்ச சஷ்டி.

மேடம் : அன்பு, பாசம்

இடபம் : விவேகம், வெற்றி

மிதுனம் : போட்டி, ஜெயம்

கடகம் : அமைதி, பொறுமை

சிம்மம் : உயர்வு, மேன்மை

கன்னி : அதிர்ஷ்டம், விருத்தி

துலாம் :காரியசித்தி, அனுகூலம்

விருச்சிகம் : அசதி, வருத்தம்

தனுசு : அன்பு, ஆதரவு

மகரம் : பிரிவு, பாசம்

கும்பம் : அன்பு, ஆதரவு

மீனம் : பிரிவு, குழப்பம்

இன்று பூரட்டாதி நட்சத்திரம். குபேரன் இந்நட்சத்திர தேவதையாவார். இன்று லக் ஷ்மி குபேர பூஜை செய்வதால் செல்வம் பெருகும். தனம் விருத்தியாகும். அத்துடன் துளசியை தியானத்துடன் வழிபடுவதால் கன்னியர் மனதுக்கேற்ற மணாளனைப் பெற்று பாங்குடன் வாழ்வர். துளசி தியானம் 'யந்மூலே ஸர்வ தீர்த்தாநி. யந்மத்யே ஸர்வ தேவதா யதக்ரே ஸர்வ வேதாட்ச துளி ஸீம் தாம் நமாம்யஹம்.' 

புதன், ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 1, 9, 5

பொருந்தா எண் : 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்           : மஞ்சள்,   வெளிர்நீலம்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right