பணத்தின் மதிப்பு உனக்குத் தெரிய வேண்டுமானால் எங்கேயாவது போய் கடன் கேட்டுப் பார்

2017-07-12 11:57:49

கிருஷ்ணபட்ச திரிதியை திதி பிற்பகல் 1.19 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி. அவிட்டம் நட்சத்திரம்  முன்னிரவு 10.21 வரை. பின்னர் சதயம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை சதுர்த்தி. மரண யோகம் மேல் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பூசம், ஆயில்யம் சுபநேரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 12.00 – 1.30, எமகண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 – 12.00, வாரசூலம் –  வடக்கு (பரிகாரம் – பால்) 

மேடம்: பக்தி, ஆசி

இடபம்: தெளிவு, நிம்மதி

மிதுனம்: அன்பு, விருப்பம்

கடகம்: நட்பு, உதவி

சிம்மம்: பரிவு, பாசம்

கன்னி: விருத்தி, யோகம்

துலாம்: சிக்கல், சங்கடம்

விருச்சிகம்: தோல்வி, கவலை

தனுசு: புகழ், பெருமை

மகரம்: காரியசித்தி, அனுகூலம்

கும்பம்: பிரயாணம், அலைச்சல்

மீனம்: லாபம், லக்ஷ்மீகரம்

இன்று சங்கடஹர சதுர்த்தி விரதம் விநாயகர் பெருமானை வழிபட சகல தோஷங்களும் விலகி காரியசித்தி உண்டாகும். அவிட்ட நட்சத்திர தினமான இன்று அனந்த சயன பத்மநாமப் பெருமாளை வணங்க எல்லா அதிர்ஷ்டங்களும் கிட்டும்.

( "பணத்தின் மதிப்பு உனக்குத் தெரிய வேண்டுமானால் எங்கேயாவது போய் கடன் கேட்டுப் பார்” – பெஞ்சமின் பிராங்க்ளின்)

குரு, சந்திரன் கிரகங்களின் அதிர்ஷ்ட நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7, 3

பொருந்தா எண்கள்: 6, 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: இளஞ்சிகப்பு, வெளிர் மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right