“நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது” இன்றைய ராசிபலனில் உங்களுக்கு என்ன காலம் பொறக்குதுன்னு பாருங்க!

2017-07-11 09:58:15

11.07.2017 ஏவி­ளம்பி வருடம் ஆனி மாதம் 27 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச துவி­தியை திதி பகல் 12.50 வரை. அதன் மேல் திரி­தியை திதி. திரு­வோணம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 9.22 வரை. பின்னர் அவிட்டம் நட்­சத்­திரம், சிரார்த்த திதி. தேய்­பிறை திரி­தியை. சித்­த­யோகம். மேல் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் புனர்­பூசம், பூசம். சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 3.00 – 4.30, எம­கண்டம் 9.00 – 10.30, குளிகை காலம் 12.00–1.30, வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்) திரு­வோண விரதம்.

மேடம் : புகழ், பாராட்டு

இடபம் : சுகம், ஆரோக்­கியம்

மிதுனம் : உழைப்பு, உயர்வு

கடகம் : கவலை, கஷ்டம்

சிம்மம் : கீர்த்தி, செல்­வாக்கு

கன்னி : உற்­சாகம், வர­வேற்பு

துலாம் : நற்சொல், மகிழ்ச்சி

விருச்­சிகம் : நிறைவு, மகிழ்ச்சி

தனுசு : அமைதி, நிம்­மதி

மகரம் : ஓய்வு, அசதி

கும்பம் : தனம், விருத்தி

மீனம் : சிந்­தனை, குழப்பம் 

சந்­திரன், சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1,5,7

பொருந்தா எண்கள்: 9, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், இலேசான பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right