"தற்­பெ­ரு­மை­ய­டிப்­பதை எப்­போது விட்டு விடு­கி­றீர்­களோ, அன்­றி­லி­ருந்து உங்­க­ளு­டைய கௌரவம் வளர ஆரம்­பிக்­கி­றது”

2017-07-10 09:52:29

10.07.2017 ஏவி­ளம்பி வருடம் ஆனி மாதம் 26 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச பிர­தமை திதி பகல் 11.54 வரை. அதன் மேல் துவி­தியை  திதி. உத்­த­ராடம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 7.53 வரை. பின்னர் திரு­வோணம் நட்­சத்­திரம், சிரார்த்த திதி தேய்­பிறை துவி­தியை மரண யோகம். மேல் நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் திரு­வா­திரை, புனர்­பூசம். சுப­நே­ரங்கள் காலை 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 7.30 – 9.00, எம­கண்டம் 10.30 – 12.00, குளிகை காலம் 1.30 – 3.00, வார­சூலம் – கிழக்கு (பரி­காரம் – தயிர்) ஆஷாட பகுளப் பிர­தமை.

மேடம் : நன்மை, யோகம்

இடபம் : உழைப்பு, உயர்வு

மிதுனம்   : அன்பு , பாசம்

கடகம் : பேராசை, நஷ்டம்

சிம்மம் : ஊக்கம், உயர்வு

கன்னி : உற்­சாகம், வர­வேற்பு

துலாம் : அமைதி, சாந்தம்

விருச்­சிகம் : தடை, இடை­யூறு

தனுசு : அன்பு, இரக்கம்

மகரம் : கவனம், எச்­ச­ரிக்கை

கும்பம் : பொறுமை, நிதானம்

மீனம் : சுபம், மங்­களம்

இன்று உத்­தி­ராடம் நட்­சத்­திரம் “விஸ்வம்” என்னும் விஸ்வே தேவர்கள் இந் நட்­சத்­திர தேவ­தை­க­ளாவர். விநா­யகப் பெரு­மா­னையும் ஸ்ரீமன் நாரா­ய­ணனின் சேனைத் தலை­வ­ரான விஷ்வக் சேன­ரையும் வழி­படல் நன்று.

("தற்­பெ­ரு­மை­ய­டிப்­பதை எப்­போது விட்டு விடு­கி­றீர்­களோ, அன்­றி­லி­ருந்து உங்­க­ளு­டைய கௌரவம் வளர ஆரம்­பிக்­கி­றது”– எட்வார்ட் யஸ்)

சூரியன் 1, செவ்வாய் 9 கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 1

பொருந்தா எண்கள்: 8, 2

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், இலேசான சிவப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right