எந்த புத்தி எதைக் கொடுக்கும்? “சுய புத்தி சுகத்தைக் கொடுக்கும். குரு புத்தி அறிவைக் கொடுக்கும் பிறர் புத்தி அழிவைக் கொடுக்கும். பெண் புத்தி ஆளையே கொன்று விடும்”

2017-07-06 15:25:30

06.07.2017 ஏவி­ளம்பி வருடம் ஆனி மாதம் 22 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

சுக்­கில பட்ச திர­யோ­தசி திதி. நாள் முழு­வதும். (திதி திரி­தியை பிருக்கு) அனுஷம் நட்­சத்­திரம் பகல் 10.38 வரை. பின்னர் கேட்டை நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர் பிறை திர­யோ­தசி. சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் கார்த்­திகை. சுப­நே­ரங்கள் பகல் 10.45– 11.45, ராகு காலம் 1.30– 3.00, எம­கண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வார­சூலம்– தெற்கு (பரி­காரம் –தைலம்) 

மேடம் : பக்தி, ஆசி

இடபம் : நலம், ஆரோக்­கியம்

மிதுனம்   : சுபம், மங்­களம்

கடகம் : நிறைவு, பூர்த்தி

சிம்மம் : உயர்வு, மேன்மை

கன்னி : அமைதி, நிம்­மதி

துலாம் : சந்­தோஷம், உற்­சாகம்

விருச்­சிகம் : கவலை, சங்­கடம்

தனுசு : இன்சொல், வர­வேற்பு

மகரம் : யோசனை, பிரிவு

கும்பம் : பயம், விரோதம்

மீனம் : சினம், பகை

இன்று சுக்­கி­ல­பட்ச மஹர்­பி­ர­தோஷ விரதம் மாலை 4.30–6.00 வரை. பிர­தோஷ காலத்தில் சிவன் கோயில் சென்று இறை­வ­னையும் நந்தி தேவ­ரையும் வழி­படல் வேண்டும். சோம சூத்­திர பிர­தட்­சிண (பிறை­வல) முறையில் வலம் வந்து பிர­சா­தத்தை உண்டு விர­தத்தை முடிப்­பது முறை. அனுஷம் நட்­சத்­திர தினம். மகா­லஷ்மி தாயார் இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவார். இன்று லஷ்மி நாரா­ய­ணரை வழி­ப­டுதல் சிறப்­பாகும். திரு­மண தடை­வி­லகும்.

(எந்த புத்தி எதைக் கொடுக்கும்? “சுய புத்தி சுகத்தைக் கொடுக்கும். குரு புத்தி அறிவைக் கொடுக்கும் பிறர் புத்தி அழிவைக் கொடுக்கும். பெண் புத்தி ஆளையே கொன்று விடும்”)

சுக்­கிரன், புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 6

பொருந்தா எண்: 3, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: பச்சை, நீலம், சிகப்பு 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right