24.06.2017 ஏவி­ளம்பி வருடம் ஆனி மாதம் 10 ஆம் நாள் சனிக்­கி­ழமை

2017-06-24 09:25:50

அமா­வாசை திதி காலை 9.10 வரை. அதன் மேல் சுக்­கில பட்ச பிர­தமை திதி. மிரு­க­சீ­ரிஷம் நட்­சத்­திரம் 5.57 வரை. அதன் மேல் திரு­வா­திரை நட்­சத்­திரம் பின்­னி­ரவு 4.25 வரை. பின்னர் புனர் பூசம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி வளர்­பிறை பிர­தமை. சித்­த­யோகம் மேல் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் கேட்டை, சுப­நே­ரங்கள். பகல் 10.30 – 11.30, மாலை 4.30 – 5.30, ராகு­காலம் 9.00 – 10.30, எம­கண்டம் -1.30–3.00, குளிகை காலம் 6.00 – 7.30, வார­சூலம் – கிழக்கு (பரி­காரம் – தயிர்) நட்­சத்­திர அவ­மாகம்

மேடம் : உற்­சாகம், வர­வேற்பு

இடபம் : புகழ், பெருமை

மிதுனம்         : வரவு, இலாபம்

கடகம் : நன்மை, அதிர்ஷ்டம்

சிம்மம் : செலவு, விரயம்

கன்னி : பகை, விரோதம்

துலாம் : அமைதி, பொறுமை

விருச்­சிகம் : நற்­செய்தி, பாராட்டு

தனுசு : புகழ், செல்­வாக்கு

மகரம் : திறமை, செல்­வாக்கு

கும்பம் : அன்பு, பாசம்

மீனம் : லாபம், லஷ்­க்மீ­கரம்

கண்ணன் துவா­ர­கையில் வாழ்ந்­தது உண்­மையே. ஆழ்­கடல் ஆராய்ச்சி தொல்­லியல் ஆய்வு இதனை நிர்­ணயம் செய்­கின்­றது. துவா­ர­கையில் ஆழ்­கடல் அகழ்­வா­ராய்ச்­சியில் கட­லுக்குள் மூழ்கி இருப்­பது கண்­ணனின் அரண்­ம­னையின் ஒரு பகுதி என்று தோன்­று­கின்­றது. மகா­விஷ்­ணுவின் ராஜ முத்­திரை கொண்ட சங்கு பதித்த தூண்கள் கட­லுக்­க­டியில் ஆய்வு செய்து எடுக்­கப்­பட்­டன. இவ்­வாறு தொல்­பொருள் ஆய்­வா­ளர்கள் நிகழ்த்­திய அகழ் ஆராய்­வு­களும் கண்டு பிடிப்­பு­களும் நம் இதி­காச புரா­ணங்­க­ளுக்கு மென்­மேலும் பெருமை சேர்த்து கண்ணன் துவா­ர­கையை ஆண்­டதை உறுதி செய்து துவா­ரகை கடலில் பூகம்­பத்­தினால் சென்­ற­தையும் கண்ணன் துவாபர யுகத்தின் இறு­தியில் வைகுண்டம் சென்­ற­தையும் உறுதி செய்­கின்­றது. சுக்­கிரன், ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 6,1

பொருந்தா எண்கள் : 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்       : பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right