20.06.2017 ஏவி­ளம்பி வருடம் ஆனி மாதம் 06 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை

2017-06-20 09:37:17

கிருஷ்­ண­பட்ச ஏகா­தசி திதி மாலை 6.37 வரை. அதன்  மேல் துவா­தசி திதி. அஸ்­வினி நட்­சத்­திரம். பகல் 12.09 வரை. பின்னர் பரணி நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை ஏகா­தசி. சித்­த­யோகம் கரிநாள். சுபம் விலக்­குக. சம­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அஸ்தம், சித்­திரை. சுப­நே­ரங்கள் காலை 7.30 – 8.30, மாலை 4.30 – 5.30, ராகு காலம் 3.00 – 4.30, எம­கண்டம் 9.00 – 10.30, குளிகை காலம்12.00 – 1.30, வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்) 

மேடம் : நன்மை, அதிர்ஷ்டம்

இடபம் : உயர்வு, மேன்மை

மிதுனம்               :வீண்­செ­லவு, பற்­றாக்­குறை

கடகம் : நட்பு, உதவி

சிம்மம் : போட்டி, வெற்றி

கன்னி : தெளிவு, அமைதி

துலாம் : முயற்சி, முன்­னேற்றம்

விருச்­சிகம் : ஆர்வம், திறமை

தனுசு : அன்பு, இரக்கம்

மகரம் : ரோகம், உபாதை

கும்பம் : அன்பு, ஆத­ரவு

மீனம் : புகழ், பாராட்டு

இன்று கிருஸ்­ண­பட்ச சர்வ ஏகா­தசி விரதம். உப­வாசம் விஷ்ணு வழி­பாடு என்­பன சிறந்­தவை. கவி­ய­ரசு கண்­ண­தாசன் பிறந்­தநாள். நாளை முதல் கொழும்பு, தெஹி­வளை நெடுமால் ஸ்ரீ வெங்­டேஸ்­வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் இலட்­ச­நாம அர்ச்­ச­னையின் ஆரம்­ப­மாக ஸ்ரீ மகா கண­பதி ஹோமமும் அதனை தொடர்ந்து இலட்­சார்ச்­ச­னையும் நடை­பெறும். சந்­திரன், செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள் : 7, 5, 6

பொருந்தா எண்கள் : 2, 9, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்     :பச்சை, வெளிர் நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right