19.06.2017 ஏவி­ளம்பி வருடம் ஆனி மாதம் 5 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை

2017-06-19 10:23:42

கிருஷ்­ண­பட்ச தசமி திதி முன்­னி­ரவு 8.41 வரை. அதன் மேல் ஏகா­தசி திதி. ரேவதி நட்­சத்­திரம் பகல் 1.21 வரை. பின்னர் அஸ்­வினி நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை தசமி. சித்த யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் உத்­திரம், அஸ்தம். சுப­நே­ரங்கள் காலை 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார சூலம்– கிழக்கு (பரி­கா­ரம்–­தயிர்) சுப­மு­கூர்த்த நாள் இன்று. திரு­மணம், சீமந்தம், உப­ந­யனம், மாங்­கல்யம் செய்ய, வித்­யா­ரம்பம் செய்ய, சாந்தி முகூர்த்தம், கண­பதி ஹோமம், காது குத்த நன்று. ஆனி மாதம் உபய மாத­மாக இருப்­பதால் கிர­கா­ரம்பம், கிரகப் பிர­வேசம் செய்தல் கூடாது.

மேடம் : நற்­செய்தி, பாராட்டு

இடபம் : தனம், சம்­பத்து

மிதுனம் : திறமை, முன்­னேற்றம் 

கடகம் : உயர்வு, மேன்மை

சிம்மம் : இன்பம், மகிழ்ச்சி

கன்னி : உழைப்பு, உயர்வு

துலாம் : நலம், ஆரோக்­கியம்

விருச்­சிகம் : வாழ்வு, வளம்

தனுசு : அன்பு, பாசம்

மகரம் : பக்தி, ஆசி

கும்பம் : செலவு, விரயம்

மீனம் : தெய்­வ­த­ரி­சனம், சுபம்

இன்று ரேவதி நட்­சத்­திரம். மகாபார­தத்தில் யுத்­தத்தில் துரோணர், துரி­யோ­தனன், கர்ணன், அசு­வத்­தாமன், சல்­லியன் போன்ற அதி­ர­தர்­களை தனி­யொரு ஆளாக நின்று எதிர்த்த  அபி­மன்யூ என்னும் வீர­புத்­திரன் அவ­த­ரித்­தது இந் நட்­சத்­தி­ரத்தில். இன்று திரு­வ­ரங்க நாத­ருக்கு விளக்­குகள் ஏற்றி நெய்­தானம் செய்­வது உகந்­தது. சூரியன், சனி கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 1, 5

பொருந்தா எண்கள் : 8, 7

அதிர்ஷ்ட வர்ணங்கள்  : மஞ்சள், வெளிர்நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஸ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right